12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test

1.
உயிரிதொழில்நுட்பவியல் என்ற சொல் உருவாக்கியவர்
கார்ல் ஏர்கி
கேரி முல்லிஸ்
H.G. கோரானா
எர்னஸ்ட் ஹோப்
2.
PBR322 பிளாஸ்மிட் இல் எத்தனை கார இணைகள் உள்ளன
322
4322
4361
3264
3.
காட்லிப் ஹேபர்லேண்ட் ______________ கருத்தை முன்மொழிந்தார்.
திசு வளர்ப்பு
முழுஆக்குத் திறன்
ஆக்குத் திசு வளர்ப்பு
வேறுபாடுறுதல்
4.
உயிரி உணர்விகளில் பச்சை மிளிர்வொளிப் புரதம் பயன்படுகிறது. அது A லிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. அது B உடன் இணைக்கப்பட்டுள்ளது.
A - கிளாமைடோமோனாஸ், B - ஈ. கோலை
A - ஜெலிடியம், B - பாசில்லஸ் சப்டிலிஸ்
A - அக்குவாரியா, B - அராபிடாப்சிஸ் தாலியானா
A - அஸ்பாரகஸ் B - அக்கேசியா மெலோனோ
5.
பொன்னிற அரிசியை உருவாக்கியவர் __________.
இங்கோ போட்ரிகஸ்
ஐன் போட்ரிகஸ்
எர்வினியா
லுசினோட்ஸ்
6.
________ நொதி பாக்டீரியங்களிலிருந்தும், கன்றுக்குட்டியின் சிறுகுடல் பகுதியிலிருந்தும் பிரித்தெடுக்கப்படுகிறது.
லைகேஸ்
தாங்கி கடத்தி
ஆல்கலைன் பாஸ்ஃபடேஸ்
PvuI
7.
pBR 322 வில் காணப்படும் கார இணைகளின் எண்ணிக்கை...
322
4322
4361
3264
8.
புரோட்டோபிளாச்ட்டுகளை இணைக்கும் இணைவுக்காரணி
பாலி மெத்தில் கிளைக்கால்
பாலி எத்திலீன் கிளைக்கால்
பாலி எத்திலீன் குளோரைடு
பாலி வினைல் குளோரைடு
9.
தனி செல்புரத்தைப் பொறுத்தவரை தொடர்பற்றத்தைத் தெரிவு செய்க.
குளோரெல்லா
ஸ்பைருலினா
கிளாமைடோமோனஸ்
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்
10.
Lac-Z எனும் அறிவிப்பான் மரபணு பயன்படுவது
எதிர் உயிரி எதிர்ப்பு குறிப்பான்
நகல் தட்டிடுதல் தொழில்நுட்ப முறை
தாங்கிக் கடத்தி வழி மரபணு மாற்றம்
உட்செருகுதல் செயலிழப்பு (நீலவெண்மை காலனி முறை)
11.
பொன்னிற அரிசி - ஒரு மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி இதன் பயன்
வைட்டமின் A குறைபாடு நீக்குதல்
பூச்சி எதிர்ப்பு
பூச்சிக்கொல்லி தாக்குப்பிடித்து
பயோ-எரிபொருள் உருவாக்கம்
12.
சைமாலஜி என்பது
நொதித்தல் மற்றும் அதன் செயல்முறை பயன்
பயோரியாக்டர்களின் பெயர்
மேல்கால் பதப்படுத்துதல் முறை பற்றிய இயல்
கீழ்கால் பதப்படுத்துதல் பற்றிய இயல்
13.
மூலக்கூறு கத்திரிக்கோல் எனப்படுவது
யூரியேஸ்
ஹெலிக்கேஸ்
பெப்டிடேஸ்
ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ்
14.
மரபணு பொறியியலின் கருவி
ஈ கோலி - பிளாஸ்மிடுகள்
மின்னணு நுண்ணோக்கி
DNA லிகேஸ் மற்றும் ரெஸ்டிரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ்
ஈ கோலி
15.
டியுமர் (அ) கழலை உண்டாக்கும் தன்மையுடைய பிளாஸ்மிடு உடைய உயிரினம்
எஸ்செரிசியா கோலை
சூடோமோனஸ்
அக்ரோபாக்டீரியம் டியூமிஃபேசியன்ஸ்
சூடோகாக்கஸ்
16.
முதலில் ஒரு சிறுவனுக்கு பெரியம்மைக்கு எதிரான முதல் வைரஸ் தடுப்பூசி மருந்து உருவாக்கியவர்.
லூயிஸ் பாஸ்டர்
எட்வர்டு ஜென்னர்
சாங்கர் மற்றும் கில்பெர்டு
ஆர்பெர் நாத்தன்ஸ்
17.
உயிரி தொழில்நுட்பவியல் பெரிதும் உருவாக்குவது.
பாக்டீரியா
வைரஸ்
விலங்குகள்
GMO
18.
திசு வளர்ப்பின் தந்தை _______________
நாப்ஃஸ்
ஹில்பிரட்
ஹார்ஸ்
சில்டன்
19.
உடலக்கருவுருவாக்கம் பயன்படுத்தப்படாத தாவரம்
ஒரைசா சாட்டைவா
ஹார்டியம் வல்ஃகேர்
பைகஸ் பெங்காலியன்சிஸ்
அவினா சாட்டைவா
20.
M.S வளர்வூடகத்தில் சேர்க்கப்பட்ட வளர்ச்சி ஹார்மோன்
ஆக்ஸின்கள் மற்றும் ஜிப்ரலின்கள்
IAA மற்றும் கைனடின்கள்
ஜிப்ரலின்கள் மற்றும் சைட்டோகைனின்
ஆக்ஸின் மற்றும் ABA
21.
முழு ஆக்குத்திறன் கருத்தை முன்மொழிந்தவர்
ஹில்ட் பிராண்ட்
ஹேபர் லேண்ட்
ஷ்லைடன்
டாக்கேபெ - குழுவினர்
22.
இன் - விட்ரோ என்பது
ஆய்வுக்குழாயில் உருவாவது
உடலில் உருவாவது
செல்லினுள் உருவாவது
ஆய்வகத்தில் உருவாவது
23.
தாவர திசு வளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுவது ______.
நிக்கோட்டினிக் அமிலம்
கோபால்ட்டஸ் குளோரைடு
EDTA
அகார்
24.
பெருமளவில் உயிரின நேர்மை இழப்பை தடுப்பது
உயிரிகாப்புரிமம்
உயிரிஅறநெறி
உயிரி பாதுகாப்பு
உயிரி எரிபொருள்
25.
26.
பின்வரும் கூற்றிலிருந்து தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்
இதய அடைப்பிற்கு பயன்படுத்தப்படும் ஊட்டப்பானம் டிஜிடாலிஸ் பர்பியூரியாவிலிருந்து கிடைக்கிறது.
மூட்டுவலியை குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் மருந்து காப்சிகம் அணுவத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
மலேரியா எதிர்ப்பு மருந்து சின்கோனா ஆபிசினாலிஸ் தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு பண்பானது கேதராந்தஸ் ரோசியஸ் தாவரத்தில் காணப்படவில்லை
27.
பின்வருவனவற்றில் சரியான கூற்று எது?
அகார் கடற்பாசியில் இருந்து பிரித்தெடுக்கப்படுவதில்லை
கேலஸ் வேறுபாடுறுதலை மேற்கொண்டு உடல்கருக்களை உற்பத்தி செய்கிறது
மெர்குரிக் புரோமைடைப் பயன்படுத்தி பிரிகூறுகளை புறப்பரப்பு நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது
வளர்ப்பு ஊடகத்தின் pH 5.0 முதல் 6.0
28.
கீழ்கண்டவற்றைப் பொருத்துக
| பகுதி - அ | பகுதி - ஆ |
| 1) முழு ஆக்குத்திறன் | A) முதிர்ந்த செல் மீண்டும் ஆக்குத் திசுவாக மாறுதல் |
| 2) வேறுபாடிழத்தல் | B) செல்களின் உயிரி வேதிய மற்றும் அமைப்பிய மாற்றங்கள் |
| 3) பிரிகூறு | C) முழுத்தாவரமாக வளரக்கூடிய உயிருள்ள செல்களின் பண்பு |
| 4) வேறுபாடுறுதல் | D) வளர்ப்பு ஊடகத்திற்கு தேர்ந்தெடுத்த தாவரத் திசுவை மாற்றுதல் |
| 1 | 2 | 3 | 4 |
| C | A | D | B |
| 1 | 2 | 3 | 4 |
| A | C | B | D |
| 1 | 2 | 3 | 4 |
| B | A | D | C |
| 1 | 2 | 3 | 4 |
| D | B | C | A |
29.
முழு ஆக்குத்திறன் என்பது _____.
மரபணு ஒத்த தாவரங்களை உருவாக்கும் திறன்
எந்த தாவர செல்/ பிரிகூறிலிருந்து ஒரு முழு தாவரத்தை உருவாக்கும் திறன்
கலப்பின புரோட்டோபிளாஸ்ட்களை உருவாக்கும் திறன்
நோயற்றத் தாவரங்களில் இருந்து வளமான தாவரங்களை மீளப்பெறுதல்
30.
Bt பருத்தியின் சில பண்புகள் ______.
நீண்ட நார்களும், அசுவினி பூச்சிகளுக்கு (aphids) எதிர்ப்புத் திறன்.
நடுத்தரமான அறுவடை, நீண்ட நார்கள் மற்றும் வண்டுகளுக்கான எதிர்ப்புத் தன்மை
அதிக விளைச்சல் மற்றும் டிப்தீரியா பூச்சிகளைக் கொல்லக் கூடிய படிக நச்சுப் புரத உற்பத்தி
அதிக உற்பத்தி மற்றும் காய் புழுவிற்கான எதிர்ப்புதிறன்
31.
சதர்ன் கலப்பினமாக்கல் தொழில்நுட்பமுறையின் குரோமோசோம் DNA பகுப்பாய்வு எதில் பயன்படுவதில்லை.
மின்னற்பிரிப்பு
ஒற்றியெடுப்பு முறை
கதிரியக்க புகைப்படமுறை
பாலிமரேஸ் சங்கிலித் தொடர் முறை
32.
எத்திடியம் புரோமைடு எந்த தொழில்நுட்பமுறையில் பயன்படுத்தப்படுகிறது?
சதர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்பமுறை
வெஸ்டர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்பமுறை
பாலிமரேஸ் சங்கிலித் தொடர்வினை
அகரோஸ் இழுவை மின்னாற் பிரிப்பு
33.
பின்வருவனவற்றைப் பொருத்துக
| பகுதி -அ | பகுதி -ஆ |
| 1. எக்சோநியுக்ளியேஸ் | a) பாஸ்ஃபேட்டை சேர்த்தல் அல்லது நீக்குதல் |
| 2. எண்டோநியுக்ளியேஸ் | b) DNA துண்டுகளை இணைத்தல் |
| 3. அல்கலைன் பாஸ்ஃபட்டேஸ் | c) நுனிப்பகுதியில் DNA வை துண்டித்தல் |
| 4. லைகேஸ் | d) DNA வை நடுவில் துண்டித்தல் |
| 1 | 2 | 3 | 4 |
| a | b | c | d |
| 1 | 2 | 3 | 4 |
| c | d | b | a |
| 1 | 2 | 3 | 4 |
| a | c | b | d |
| 1 | 2 | 3 | 4 |
| c | d | a | b |
34.
pBR 322, BR என்பது ______.
பிளாஸ்மிட் பாக்டீரிய மறுகூட்டிணைவு
பிளாஸ்மிட் பாக்டீரிய பெருக்கம்
பிளாஸ்மிட் பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ்
பிளாஸ்மிட் பால்டிமோர் மற்றும் ரோட்ரிக்கஸ்
35.
சில தடைகட்டு (ரெஸ்ட்ரிக்சன்) நொதிகளினால் DNA வின் பின்வரும் எந்த ஒரு முன்பின் ஒத்த (பாலியான்ட்ரோம்) தொடர்வரிசையின் மையத்தில் எளிதாக துண்டிக்கிறது?
5' CGTTCG 3' 3' ATCGTA 5
5' GATATG 3' 3' CTACTA 5'
5' GAATTC 3' 3' CTTAAG 5'
5' CACGTA 3' 3' CTCAGT 5'
36.
மறுகூட்டிணைவு தொழில்நுட்பம் பின்வரும் படிநிலைகளைக் கொண்டுள்ளது.
I. மரபணுக்களின் பெருக்கம்
II. ஓம்புயிர் செல்லில் மறுகூட்டிணைவு DNA வை செலுத்துதல்
III. தடைகட்டு (ரெஸ்ட்ரிக்சன்) நொதியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இடத்தில் DNA வைத் துண்டித்தல்.
IV. மரபணுப் பொருட்களைப் பிரித்தெடுத்தல் (DNA) மறுகூட்டிணைவு தொழில்நுட்பத்தின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.
II, III, IV, I
IV, II, III, I
I, II, III, IV
IV, III, I, II
37.
மரபணுப் பொறியியல் ______.
செயற்கை மரபணுக்களை உருவாக்குதல்.
ஒரு உயிரினத்தின் DNA மற்றவைகளுடன் கலப்பினம் செய்தல்
நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி ஆல்கஹால் உற்பத்தி
ECG, EEG போன்ற கண்டறியும் கருவிகள், செயற்கை உறுப்புகள் உருவாக்குதல்
38.
E. coli, DNA வை துண்டிக்குமிடம் ____.
AGGGTT
GTATATC
GAATTC
TATAGC
39.
பிளாஸ்மிட் என்பது _____.
வட்டவடிவ புரத மூலக்கூறுகள்
பாக்டீரியாவினால் தேவைப்படுவது
நுண்ணிய பாக்டீரியங்கள்
உயிரி எதிர்ப் பொருளுக்கு தடுப்பை வழங்க
40.
ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் என்பது ______.
மரபுப் பொறியியலில் எப்போதும் தேவைப்படுவதில்லை.
மரபுப் பொறியியலில் முக்கியமான கருவியாகும்.
நியுக்ளியேஸ் DNA வைக் குறிப்பிட்ட இடத்தில் துண்டித்தல்
ஆ மற்றும் இ
1.
(a)
கார்ல் ஏர்கி
2.
(c)
4361
3.
(b)
முழுஆக்குத் திறன்
4.
(c)
A - அக்குவாரியா, B - அராபிடாப்சிஸ் தாலியானா
5.
(a)
இங்கோ போட்ரிகஸ்
6.
(c)
ஆல்கலைன் பாஸ்ஃபடேஸ்
7.
(a)
322
8.
(b)
பாலி எத்திலீன் கிளைக்கால்
9.
(d)
பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்
10.
(d)
உட்செருகுதல் செயலிழப்பு (நீலவெண்மை காலனி முறை)
11.
(a)
வைட்டமின் A குறைபாடு நீக்குதல்
12.
(a)
நொதித்தல் மற்றும் அதன் செயல்முறை பயன்
13.
(d)
ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ்
14.
(c)
DNA லிகேஸ் மற்றும் ரெஸ்டிரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ்
15.
(c)
அக்ரோபாக்டீரியம் டியூமிஃபேசியன்ஸ்
16.
(b)
எட்வர்டு ஜென்னர்
17.
(d)
GMO
18.
(c)
ஹார்ஸ்
19.
(c)
பைகஸ் பெங்காலியன்சிஸ்
20.
(b)
IAA மற்றும் கைனடின்கள்
21.
(b)
ஹேபர் லேண்ட்
22.
(a)
ஆய்வுக்குழாயில் உருவாவது
23.
(d)
அகார்
24.
(c)
உயிரி பாதுகாப்பு
25.
(b)
26.
(d)
புற்றுநோய் எதிர்ப்பு பண்பானது கேதராந்தஸ் ரோசியஸ் தாவரத்தில் காணப்படவில்லை
27.
(b)
கேலஸ் வேறுபாடுறுதலை மேற்கொண்டு உடல்கருக்களை உற்பத்தி செய்கிறது
28.
(a)
| 1 | 2 | 3 | 4 |
| C | A | D | B |
29.
(b)
எந்த தாவர செல்/ பிரிகூறிலிருந்து ஒரு முழு தாவரத்தை உருவாக்கும் திறன்
30.
(d)
அதிக உற்பத்தி மற்றும் காய் புழுவிற்கான எதிர்ப்புதிறன்
31.
(d)
பாலிமரேஸ் சங்கிலித் தொடர் முறை
32.
(d)
அகரோஸ் இழுவை மின்னாற் பிரிப்பு
33.
(d)
| 1 | 2 | 3 | 4 |
| c | d | a | b |
34.
(c)
பிளாஸ்மிட் பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ்
35.
(c)
5' GAATTC 3' 3' CTTAAG 5'
36.
(b)
IV, II, III, I
37.
(b)
ஒரு உயிரினத்தின் DNA மற்றவைகளுடன் கலப்பினம் செய்தல்
38.
(c)
GAATTC
39.
(d)
உயிரி எதிர்ப் பொருளுக்கு தடுப்பை வழங்க
40.
(d)
ஆ மற்றும் இ
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards