12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test

1.
யங் இரட்டைப்பிளவு ஆய்வில் 2 mm தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ள இரட்டைப் பிளவுகள் λ0 = 750 nm மற்றும் λ = 900 nm அலைநீளங்களைக் கொண்ட கூட்டு ஒளியினால் ஒளியூட்டப்பட்டு இரட்டைப் பிளவுகளில் இருந்து 2 m தொலைவில் உள்ள திரையில் குறுக்கீட்டுப் பட்டைகள் தோன்றுகின்றன. பொதுவான மையப் பொலிவுப்பட்டையிலிருந்து ஒரு குறுக்கீட்டுப்பட்டை அமைப்பின் பொலிவுப்பட்டையும், மற்றொரு குறுக்கீட்டுப் பட்டை அமைப்பின் பொலிவுப்பட்டையுடன் ஒன்றிணையும் குறைந்தபட்சத் தொலைவைக் கணக்கிடுக.
2.
ஒப்புமை உட்புகுதிறன் 900 கொண்ட ஒரு இரும்பு உள்ளகத்தின் மீது வரிச்சுருள்கள் S1 மற்றும் S2 சுற்றப்பட்டுள்ளன. அவை முறையே 4 cm2 மற்றும் 0.04 m என்ற சம குறுக்குப்பரப்பும் மற்றும் சம நீளமும் கொண்டுள்ளன. S1 இல் உள்ள சுற்றுகள் 200 மற்றும் S2 இல் உள்ள சுற்றுகள் 800 எனில், சுருள்களுக்கு இடையே உள்ள பரிமாற்று மின்தூண்டல் எண்ணைக் கணக்கிடுக. வரிச்சுருள் S1 இல் மின்னோட்டம் 2 A இல் இருந்து 8 A ஆக 0.04 நொடியில் அதிகரிக்கப்படுகிறது. வரிச்சுருள் S2 இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையைக் கணக்கிடுக.
3.
இரு காற்று – உள்ளக வரிச்சுருள்கள் 80 cm சம நீளத்தையும் 5 cm2 சம குறுக்கு – வெட்டுப்பரப்பையும் கொண்டுள்ளன. முதல் சுருளில் 1200 சுற்றுகளும் இரண்டாவது சுருளில் 400 சுற்றுகளும் இருந்தால், அவற்றிற்கிடையே உள்ள பரிமாற்று மின்தூண்டல் எண்ணைக் காண்க.
4.
400 kHz இல் ஒத்ததிரும் தொடர் RLC சுற்றானது 80 μH மின்தூண்டி, 2000 pF மின்தேக்கி மற்றும் 50 Ω மின்தடை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
(i) சுற்றின் Q – காரணி
(ii) மின்தூண்டல் எண் மதிப்பு இரு மடங்கானால், மின்தேக்குத்திறனின் புதிய மதிப்பு மற்றும்
(iii) Q – காரணியின் புதிய மதிப்பு ஆகியவற்றைக் கணக்கிடுக.
5.
ஒரு இலட்சிய மின்மாற்றியானது முதன்மைச்சுருள் மற்றும் துணைச்சுருள்களில் முறையே 460 மற்றும் 40,000 சுற்றுகளைக் கொண்டுள்ளது. மின்மாற்றியானது 230 V AC மூலத்துடன் இணைக்கப்பட்டால், துணைச்சுருளின் ஒரு சுற்றில் உருவான மின்னழுத்த வேறுபாட்டைக் காண்க. துணைச்சுருளுடன் 104 Ω மின்தடைப் பளு இணைக்கப்படுகிறது. பளுவிற்கு வழங்கப்பட்ட திறனைக் கணக்கிடுக.
6.
10-6 m2 குறுக்குவெட்டு பரப்பு கொண்ட ஒரு தாமிரக்கம்பி வழியே 2 A மின்னோட்டம் செல்கிறது. ஒரு கன மீட்டரில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8 x 1028 எனில், மின்னோட்ட அடர்த்தி மற்றும் சராசரி இழுப்புத்திசைவேகத்தைை கணக்கிடுக.
7.
நீர் மூலக்கூறு ஒன்றின் மின் இருமுனைத் திருப்புத்திறன் 6.3 × 10-30 Cm. 1022 நீர் மூலக்கூறுகளைக் கொண்ட மாதிரி (sample) ஒன்றிலுள்ள அனைத்து இருமுனைத் திருப்புத்திறன்களும் எண்மதிப்பு 3 × 105 NC-1 கொண்ட புற மின்புலத்துடன் ஒருங்கமைந்துள்ளன. அனைத்து நீர் மூலக்கூறுகளையும் θ = 0˚ லிருந்து 90˚ க்கு சுழலச் செய்ய தேவைப்படும் வேலை எவ்வளவு?
8.
இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று 5 cm பக்கம் கொண்ட இரு சதுரத் தட்டுகளை 1mm இடைவெளியில் கொண்டுள்ளது.
(அ) மின்தேக்கியின் மின்தேக்குத்திறனைக் கணக்கிடு.
(ஆ) 10 V மின்கலம் ஒன்றை அதனுடன் இணைத்தால், ஒரு தட்டில் சேமிக்கப்படும் மின்துகள்களின் மின்னூட்ட மதிப்பைக் கணக்கிடுக.(\({ \varepsilon }_{ 0 }\) = 8.85 x 10-12N-1m-2C2)
9.
10 Ω மின்தடை கொண்ட மின் சூடேற்றி 220 V மின்திறன் மூலத்துடன் இணைக்கப்பட்டு 1 kg நிறையுள்ள நீரில் மூழ்க வைக்கப்பட்டுள்ளது. நீரின் வெப்பநிலையை 30°C லிருந்து 60°C க்கு உயர்த்த மின் சூடேற்றி எவ்வளவு நேரத்திற்கு இயக்கப்பட வேண்டும்? (நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் s = 4200 J kg-1K-1)
10.
நீள் அடர்த்தி 0.25 kg m-1 கொண்ட உலோகத் தண்டு ஒன்று வழுவழுப்பான சாய்தளத்தின் மீது கிடைமட்டமாக வைக்கப்பட்டுள்ளது. சாய்தளம் கிடைத்தளப்பரப்புடன் ஏற்படுத்தும் கோணம் 45˚. உலோகத்தண்டு சாய்தளத்தில் வழுக்கிச் செல்லாமல் இருப்பதற்காக, அதன் வழியே குறிப்பிட்ட அளவு மின்னோட்டம் செலுத்தப்பட்டு, செங்குத்துத்திசையில் 0.25 T வலிமை கொண்ட காந்தப்புலம் உருவாக்கப்பட்டுள்ளது. உலோகத்தண்டு வழுக்காமல், சாய்தளத்தின்மீது நிலையாக இருக்க உலோகத்தண்டின் வழியே பாய வேண்டிய மின்னோட்டத்தின் அளவைக் காண்க.
11.
12 V மின்னியக்கு விசை கொண்ட மின்கலத்தொகுப்பு 3 Ω மின்தடையாக்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மின் சுற்றில் பாயும் மின்னோட்டம் 3.93 A எனில்
(அ) மின்கலத்தொகுப்பின் மின்முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு மற்றும் அகமின்தடை ஆகியவற்றை கணக்கிடுக.
(ஆ) மின்கலத் தொகுப்பு அளிக்கும் திறனையும், மின்தடையாக்கி பெறும் திறனையும் கணக்கிடுக.
12.
X – அச்சு திசையில் செயல்படும், 0.500 T வலிமை கொண்ட காந்தப்புலத்தினுள் புரோட்டான் ஒன்று செல்கிறது. தொடக்க நேரம் t = 0 s, இல் புரோட்டானின் திசைவேகம் \(\vec { v } =(1.95\times { 10 }^{ 5 }\hat { i } +2.00\times { 10 }^{ 5 }\hat { k } )\)ms-1 எனில் பின்வருவனவற்றைக் காண்க.
(அ) தொடக்க நேரத்தில் புரோட்டானின் முடுக்கம்
(ஆ) புரோட்டானின் பாதை வட்டப்பதையா?
சுருள் வட்டப்பாதை எனில் அதன் ஆரத்தைக் காண்க. மேலும் ஒரு முழு சுழற்சிக்கு சுருள் வட்டப்பாதையின் அச்சின் வழியே புரோட்டான் கடந்த தொலைவைக் காண்க.
13.
0.8 T வலிமை கொண்ட சீரான காந்தப்புலம் ஒன்றினுள் சட்ட காந்தமானது வைக்கப்பட்டுள்ளது. சட்ட காந்தம் காந்தப்புலத்துடன் 30˚ கோணத்தை ஏற்படுத்தும்படி ஒருங்கமைந்து, 0.2 Nm திருப்புவிசையை உணர்கிறதெனில் பின்வருவனவற்றைக் கணக்கிடுக.
(i) சட்ட காந்தத்தின் காந்தத்திருப்புத்திறன்
(ii) மிகவும் உறுதியான ஒருங்கமைப்பில் (Most stable configuration) இருந்து மிகவும் உறுதியற்ற (Most unstable configuration) ஒருங்கமைப்பிற்கு சட்ட காந்தத்தை நகர்த்துவதற்கு அளிக்கப்படும் விசையினால் செய்யப்பட்ட வேலை மற்றும் செலுத்தப்படும் காந்தப்புலத்தால் செய்யப்படும் வேலை ஆகியவற்றைக் கணக்கிடுக
14.
E = 2 x 103NC-1 வலிமையுடைய மின்புலம் ஒன்றில் மூடப்பட்ட பரப்பையுடைய முக்கோணப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

(அ) அதில் நெடுக்கைத் (vertical) திசையில் அமைந்த செவ்வகப் பரப்பு (ஆ) சாய்வான பரப்பு மற்றும் (இ) மொத்த பரப்பு ஆகியவற்றைக் கடக்கும் மின்பாயத்தைக் கணக்கிடுக.
15.
ஒரு மின்னழுத்தமானி அமைப்பில், 1.25 V மின்னியக்கு விசை கொண்ட மின்கலம் தரும் சமன்செய் நீளம் 35 cm நீளத்தில் ஏற்படுகிறது. இந்த மின்கலம் மாற்றப்பட்டு மற்றொரு மின்கலம் இணைக்கப்படும்போது, சமன்செய் நீளம் 63 cm க்கு நகர்கிறது. எனில் இரண்டாவது மின்கலத்தின் மின்னியக்கு விசை என்ன?
1.
கொடுக்கப்பட்டுள்ளது:
\({ \lambda }_{ 1 }=900nm=900\times { 10 }^{ -9 }m\)
\({ \lambda }_{ 2 }=750nm=750\times { 10 }^{ --9 }m\)
\(D=2md=2mm=2\times { 10 }^{ -3 }m\)
\({ y }_{ n }=\cfrac { { n\lambda }_{ 1 }D }{ d } ,{ Y }_{ n+1 }=\cfrac { \left( n+1 \right) { \lambda }_{ 2 }D }{ d } \)
\(\cfrac { n{ \lambda }_{ 1 }D }{ d } =\cfrac { \left( n+1 \right) { \lambda }_{ 2 }D }{ d } \)
\({ n\lambda }_{ 1 }=\left( n+1 \right) { \lambda }_{ 2 }\)
\(\cfrac { n+1 }{ n } =\cfrac { { \lambda }_{ 1 } }{ { \lambda }_{ 2 } } =\cfrac { 900\times { 10 }^{ -9 } }{ 750\times { 10 }^{ -9 } } =\cfrac { 18 }{ 15 } =\cfrac { 6 }{ 5 } \)
\(1+\cfrac { 1 }{ n } =\cfrac { 6 }{ 5 } \)
\(\cfrac { 1 }{ n } =\cfrac { 6 }{ 5 } -1=\cfrac { 6-5 }{ 5 }\)
\( \cfrac { 1 }{ n } =\cfrac { 1 }{ 5 } \)
n = 5
n + 1 = 6
\(\\ { \lambda }_{ 1 }\) - 5 = 5வது பொலிவு வரி \( { \lambda }_{ 2 }\) ன் 6வது பொலிவு வரியுடன் y என்ன சிறும தொலைவில் ஒன்றிப்பு பெறுகிறது.
\(y=\cfrac { { n\lambda }_{ 1 }D }{ d } =\cfrac { 5\times 900\times { 10 }^{ -9 }\times 2 }{ 2\times { 10 }^{ -3 } } =4500\times { 10 }^{ 6 }=4.5\times { 10 }^{ -3 }\)
Y = 4.5 mm
2.
கொடுக்கப்பட்டவை:
இரும்பு உள்ளகத்தின் ஒப்புமை உட்புகுதிறன் μr = 900
குறுக்கு வெட்டு பரப்பு A2 = 4 x 10-4 m2
l = 0.04 m
n1 = 5000, n2 = 20,000
t1 = 2A to i2 = 8A
dt = 0.04
M = ?
દ2 = ?
தீர்வு:
பரிமாற்று மின் தூண்டல்
M = μo μr n1 n2 A2l
M = 4π x 90 x 4 x 4 x 10-4
M = 18086 x 10-4 H
M = 1.81H
தூண்டப்பட்ட மின்னியக்கு விசை દ2 = \(M\frac { di }{ dt } \)
દ2 = 1.81 \(\left( \frac { \left( 8-2 \right) }{ 0.04 } \right) \)
\({ \varepsilon }_{ 2 }=\frac { 1.81\times 6 }{ 4\times { 10 }^{ -2 } } \)
દ2 = 2.715 x 102 V
દ2 = 271.5 V
3.
μr = 1 (காற்றுக்கு)
வரிச்சுருளின் நீளம், \(l_1=l_2=80 \times 10^{-2} \mathrm{~m}\)
வரிச்சுருளின் பரப்பு , \(A_1=A_2=5 \times 10^{-4} \mathrm{~m}^2\)
முதல் சுருளின் சுற்றுகள் , N1=1200 சுற்றுகள்
இரண்டாம் சுருளின் சுற்றுகள், N2 = 400 சுற்றுகள்
பரிமாற்று மின்தூண்டல் எண் , \(M= μ_0μ_r n_1 n_2 A_2 l\)
\(n_1=\frac{N_1}{l}=\frac{1200}{80 \times 10^{-2}}=15 \times 10^{-2}=1500 \)
\(n_2=\frac{N_2}{l}=\frac{400}{80 \times 10^{-2}}=500\)
\(M =4 \times 3.14 \times 10^{-7} \times 1 \times 1500 \times 500 \times 5 \times 10^{-4} \times 80 \times 10^{-2} \)
\(=12.56 \times 10^{-7} \times 75 \times 10^4 \times 5 \times 10^{-4} \times 80 \times 10^{-2} \)
\(=3.76,800 \times 10^{-9}=0.376 \times 10^{-3} \mathrm{H}=0.376 \mathrm{mH} \)
\(=0.38 \mathrm{mH} \)
பரிமாற்று மின்தூண்டல் எண்= 0.38 mH
4.
L = 80 × 10-6H; C = 2000 × 10-12 F
R = 50 Ω; fr = 400 × 103Hz
(i) Q-காரணி,Q1 = \(\frac { 1 }{ R } \sqrt { \frac { L }{ C } } \)
\(=\frac { 1 }{ 50 } \sqrt { \frac { 80 × 10^{ -6} }{ 2000 × 10^ {-12} } } \) = 4
(ii) L2 = 2 L எனில்
= 2 × 80 × 10-6 H
= 160 × 10-6 H,
\({ C }_{ 2 }=\frac { 1 }{ 4{ \pi }^{ 2 }{ f }_{ r }^{ 2 }{ L }_{ 2 } } \)
= \(\frac { 1 }{ 4\times { 3.14 }^{ 2 }\times (400\times { 10^{ 3 }) }^{ 2 }\times 160\times { 10 }^{ -6 } } \)
≅ 1000 x 10-12F
C2 = 1000pF
(iii) Q2 = \(\frac { 1 }{ R } \sqrt { \frac { { L }_{ 2 } }{ { C }_{ 2 } } } =\frac { 1 }{ 50 } \sqrt { \frac { 160\times { 10 }^{ -6 } }{ 1000\times { 10 }^{ -12 } } } \)
= \(\frac { 1 }{ 50 } \sqrt { \frac { 16\times { 10 }^{ -5 } }{ { 10 }^{ -9 } } } \) = \(\frac{4\times10^2}{50}\) = 8
5.
NP = 460 சுற்றுகள்; NS = 40,000 சுற்றுகள்
VP = 230 V; RS = 104 Ω
(i) துணைச்சுருள் மின்னழுத்த வேறுபாடு
\({ V }_{ S }=\cfrac { { V }_{ p }{ N }_{ S } }{ { N }_{ p } } =\cfrac { 230\times 40,000 }{ 460 } \)
= 20,000V
துணைச்சுருளில் ஒரு சுற்றுக்கான மின்னழுத்த வேறுபாடு
\(\cfrac { { { V }_{ s } } }{ { N }_{ s } } =\cfrac { 20,000 }{ 40,000 } \)
= 0.5V
(ii) வழங்கப்பட்ட திறன்
= \({ V }_{ S }{ I }_{ S }=\cfrac { { V }_{ S }^{ 2 } }{ { R }_{ S } } =\cfrac { 20,000\times 20,000 }{ { 10 }^{ 4 } } =40kW\)
6.
J = 2 x 106 A m-2 ; vd= 15.6 × 10-5 ms-1
A = 10-6 m2, I = 2A, n = 8 x 1028 e = 1.6 x 10-19
மின்னோட்ட அடர்த்தி \(J=\frac { I }{ A } \)
\(\frac { 2 }{ { 10 }^{ -6 } } \)
J = 2 x 106 Am-2
சராசரி இழுப்புத் திசைவேகம்
\({ V }_{ d }=\frac { J }{ ne } =\frac { 2\times { 10 }^{ 6 } }{ 8\times { 10 }^{ 28 }\times 1.6\times { 10 }^{ -19 } } \)
= 0.1562 x 10-3
= 15.62 x 10-5
Vd = 15.6 x 10-5 ms-1
7.
அனைத்து நீர் மூலக்கூறுகளும் மின்புலத்தின் திசையில் அமைந்துள்ளதால், அவை சிறும மின்னழுத்த ஆற்றலைப் பெற்றிருக்கும். θ = 0˚ லிருந்து 90˚ வரை இருமுனையை சுழற்ற செய்யப்படும் வேலையானது இவ்விரு நிலையமைப்புகளுக்கு இடையேயான மின்னழுத்த ஆற்றல் வேறுபாட்டுக்குச் சமமாகும்.
\(W=\Delta U=U\left( { 90 }^{ 0 } \right) -U\left( { 0 }^{ o } \right) \)
சமன்பாடு (1.51) இலிருந்து, U = - pE cos θ என எழுதலாம். பிறகு ஒரு நீர் மூலக்கூறை θ = 0˚ முதல் 90˚ வரை சுழற்ற செய்யப்படும் வேலையைக் கணக்கிடலாம்.
\(W=-pE \cos{ 90 }^{ o }+pE \cos{ 0 }^{ o }=pE\)
ஒரு நீர் மூலக்கூறுக்கு
\(W=6.3\times { 10 }^{ -30 }\times { 10 }^{ 5 }=18.9\times { 10 }^{ -25 }J\)
1022 நீர் மூலக்கூறுகளுக்கு, செய்யப்படும் மொத்த வேலை
\({ W }_{ tot }=18.9\times { 10 }^{ -25 }\times { 10 }^{ 22 }=18.9\times { 10 }^{ -3 }J\)
8.
(அ) மின்தேக்கியின் மின்தேக்குத்திறன்
\(C=\cfrac { { \varepsilon }_{ 0 }A }{ d } =\cfrac { 8.85\times { 10 }^{ -12 }\times 25\times { 10 }^{ -4 } }{ 1\times { 10 }^{ -3 } } \)
= 221.2 x 10-13F
C = 22.12 x 10-12F
F = 22.12pF
(ஆ) ஏதேனும் ஒரு தட்டில் சேமிக்கப்படும் மின்துகள் Q = CV
Q = 22.12 x 10-12 x 10 = 221.2 x 10-12
C = 221.2 pC
9.
ஜூலின் வெப்ப விதிப்படி H = I2 Rt
மின் சூடேற்றி வழியே பாயும் மின்னோட்டம் = \(\frac { 220V }{ 10\Omega } \) = 22A
மின் சூடேற்றி 1 விநாடியில் உற்பத்தி செய்யும் வெப்பம் H = I2R
H = (22)2 x 10 = 4840 J = 4.84 k J.
உண்மையில் இந்த மின் சூடேற்றியின் திறன் மதிப்பு 4.84 k W ஆகும்.
1kg நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 30°C லிருந்து 60°C க்கு உயர்த்த தேவைப்படும் வெப்பஆற்றலின் அளவு
Q = ms ΔT
இங்கு m = 1 kg,
s = 4200 J kg-1k-1, ΔT = 30 k,
எனவே Q = 1 x 4200 x 30 = 126 kJ
இந்த வெப்ப ஆற்றலை தோற்றுவிக்கத் தேவைப்படும் நேரம்
t = \(\frac { Q }{ { I }^{ 2 }R } =\frac { 126\times { 10 }^{ 3 } }{ 4840 } \) ≈ 26.03s
10.
தண்டின் நீள் அடர்த்தி அதாவது ஓரலகு நீளத்திற்கான நிறை 0.25 kg m-1 ஆகும்.
⇒ m/l = 0.25 kg m-1
l அளவுள்ள மின்னோட்டம் இந்த உலோகத்தண்டின் வழியாக செல்வதாகக் கருதுக. இம்மின்னோட்டம் இப்புத்தகத்தாளின் உள்நோக்கிய திசையில் செல்ல வேண்டும். காந்தவிசை IBL இன் திசையை பிளெமிங்கின் இடதுகை விதியிலிருந்து அறியலாம்.
உலோகத்தண்டு சமநிலை அடைவதற்கு
mg sin 450 = IBl cos 450
⇒ I = \(\frac { 1 }{ B } \frac { m }{ l } \) g tan 450
= \(\frac { { 0.25kgm }^{ -1 } }{ 0.25T } \) x 1 x 9.8 m s-2
⇒ I = 9.8 A
எனவே உலோகத்தண்டு வழுக்காமல் நிலையாக சாய்தளத்தின்மீது நிற்க செலுத்த வேண்டிய மின்னோட்டம் 9.8 A ஆகும்.
11.
I = 3.93 A, ε = 12 V, R = 3 Ω
(a) மின்கலத் தொகுப்பின் மின்முனைகளுக்கிடைப்பட்ட மின்னழுத்த வேறுபாடு என்பது மின்தடையாக்கிக்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்குச் சமமாகும்.
V = IR = 3.93 × 3 = 11.79 V
மின்கலத் தொகுப்பின் அக மின்தடை
r = \(\left| \frac { ε-V }{ V } \right| R=\left| \frac { 12-11.79 }{ 11.79 } \right| \)x 3 = 0.05Ω
(b) மின்கலத்தொகுப்பு அளிக்கும் திறன்
P = Iε = 3.93 × 12 = 47.1W
மின்தடையாக்கி பெறும் திறன் = I2R = 46.3 W
மீதமுள்ள திறன் = (47.1 – 46.3)P = 0.8 W. இந்த திறனே அகமின்தடைக்கு அளிக்கப்படும். மேலும் இது பயனுள்ள வேலைக்கு கிடைக்காது. இம்மதிப்பு I2r க்குச் சமமாகும்.
12.
காந்தப்புலம் \(\vec { B } =0.500\hat { i } T\)
துகளின் திசைவேகம்
\(\vec { v } =(1.95\times { 10 }^{ 5 }\hat { i } +2.00\times { 10 }^{ 5 }\hat { k } )\)ms-1
புரோட்டானின் மின்னூட்டம் q = 1.60 x 10-19C
புரோட்டானின் நிறை m = 1.60 x 10-27kg
(அ) புரோட்டான் உணரும் விசை
\(\vec { F } =q(\vec { v } \times \vec { B } )\)
= 1.60 x 10-19 x \(((1.95\times { 10 }^{ 5 }\hat { i } +2.00\times { 10 }^{ 5 }\hat { k } )\times (0.500\hat { i } ))\)
\(\vec { F } =1.60\times { 10 }^{ -14 }N\hat { j } \)
எனவே, நியூட்டனின் இரண்டாம் விதியிலிருந்து,
\(\vec { a } =\frac { 1 }{ m } \vec { F } =\frac { 1 }{ 1.67\times { 10 }^{ -27 } } (1.60\times { 10 }^{ -14 })\hat { j } \)
= 9.58 x 1012 \(\hat { j } \)ms-2
(ஆ) புரோட்டனின் பாதை ஒரு சுருள் வட்டப்பாதை.
சுருள் வட்டப்பாதையின் ஆரம்
\(R=\frac { { mv }_{ z } }{ \left| q \right| B } =\frac { 1.67\times { 10 }^{ -27 }\times 2.00\times { 10 }^{ 5 } }{ 1.60\times { 10 }^{ -19 }\times 5.00 } \)
= 4.175 x 10-3 m = 4.18 mm
T நேரத்தில், x- அச்சு வழியே சுருள் வட்டப்பாதையில் புரோட்டான் கடந்த தொலைவு P = vx T
T இன் மதிப்பு
\(T = \frac { 2\pi }{ \omega } =\frac { 2\pi m }{ \left| q \right| B } =\frac { 2\times 3.14\times 1.67\times { 10 }^{ -27 } }{ 1.60\times { 10 }^{ -19 }\times 0.500 } \)
= 13.1 x 10-8 s
எனவே கடந்த தொலைவு
P = vxT = (1.95 x 105)(13.1 x 10-8)
= 25.5 x 10-3m = 25.5 mm
புரோட்டான், காந்தப்புலத்தில் குறிப்பிடத்தக்க முடுக்கத்தைப் பெறுகிறது. எனவே ஒரு முழு சுற்றுக்கு அச்சின் வழியே கடந்த தொலைவானது, சுருள் வட்டப்பாதையின் ஆரத்தைப் போன்று ஆறு மடங்காகும்.
13.
சீரான காந்தப்புலம் B = 0.8 T
கோணம் θ = 30°
திருப்புவிசை, ፒ = 0.2 Nm.
(i) திருப்புவிசை ፒ = PmB sinθ
\(0.2=p_\mathrm{m} \times 0.8 \times \sin 30^{\circ} \)
\(0.2=p_\mathrm{m} \times 0.8 \times \frac{1}{2} \)
0.2 = 0.4 pm
\(p_m=\frac{0.2}{0.4}=0.5 \mathrm{Am}^{2}\)
(ii) விசையால் செய்யப்பட்ட வேலை
\(\mathrm{W} =-p_\mathrm{m}B\left[\cos \theta_{2}-\cos \theta_{1}\right] \)
\(\mathrm{W} =-p_\mathrm{m}B\left(\cos 180^{\circ}-\cos 0^{\circ}\right) \)
\(\mathrm{W} =-p_\mathrm{m}B(-1-1)=2 \mathrm{p_mB} \)
\(\mathrm{W} =2 \times 0.5 \times 0.8=\mathbf{0 . 8} \mathbf{J} \)
காந்தப்புலத்தால் செய்யப்பட்ட வேலை
\(\mathbf{W}_{\text {mag }}=-0.8 \mathrm{J}\)
14.
(அ) 15 Nm2 C-1
(ஆ) 15 Nm2 C-1
(இ) சுழி
i) \(\phi =Edscos\theta \)
\(\phi \)(நெடுக்கைத்திசை) = \(2\times { 10 }^{ 3 }\times 5\times { 10 }^{ -2 }\times 15\times { 10 }^{ -2 }\times \cos{ 90 }^{ o }\)
= 15Nm2C-1
ii) \(\phi \)(சாய்வான பரப்பு) \(=E.ds.\cos\theta \)
= \(2\times { 10 }^{ 3 }\times 5\times { 10 }^{ -2 }\times 15\times { 10 }^{ -2 }\times cos{ 90 }^{ o }\)
= 15Nm C-
iii) \(\phi \)(மொத்த பரப்பு) \(=E.ds.cos\theta \)
\(\theta ={ 0 }^{ o }\)
\(\\ \phi =0\)
15.
சமன்செய்யும் நீளங்கள்
11 = 35 cm, l2 = 63 cm
E1 = 1.25v E2 = ?
\(E \propto 1\)
\(\frac{E_{1}}{E_{2}}=\frac{l_{1}}{l_{2}} \)
\(\therefore \frac{1.25}{E_{2}}=\frac{35}{63} \quad \therefore E_{2}=\frac{1.25 \times 63}{35}=2.25 \mathrm{v} \)
∴ இரண்டாவது மின்கலத்தின் மின்னியக்கு விசை = 2.25V
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards