12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Physics Subject. It willhelps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
2.1 V மின்கலமானது 10 Ω மின்தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை____ .
0.2 Ω
0.5 Ω
0.8 Ω
1.0 Ω
2.
\(\vec { { p }_{ m } } =\left(-0.5\hat { i } +0.4\hat { j } \right) \) Am2 என்ற வெக்டர் மதிப்புடைய காந்த இருமுனையானது, \(\vec B\) = \(0.2\ \hat {i} T\) என்ற சீரான காந்தப்புலத்தில் வைக்கப்பட்டால் அதன் நிலையாற்றல் மதிப்பு _____.
-0.1 J
-0.8 J
0.1 J
0.8 J
3.
ஒரு சமதள மின்காந்த அலையின் மின்புலம் E = E0 sin [106 x -ωt] எனில் ω வின் மதிப்பு என்ன?
0.3 × 10-14 rad s-1
3 x 10-14 rad s-1
0.3 x 1014 rad s-1
3 x 1014 rad s-1
4.
\(\frac {20}{ \pi^ 2 }\) H மின்தூண்டியானது மின்தேக்குத்திறன் C கொண்ட மின்தேக்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 50 Hz இல் பெருமத் திறனை செலுத்தத் தேவையான C இன் மதிப்பானது_____ .
50 μF
0.5 μF
500 μF
5 μF
5.
6.
ரோபோக்களில் தசைக்கம்பிகள் உருவாக்க பயன்படும் உலோகக்கலவைகள் _______.
வடிவ நினைவு உலோகக்கலவைகள்
தங்கம் தாமிர உலோகக்கலவைகள்
தங்கம் வெள்ளி உலோகக்கலவைகள்
இரு பரிமாண உலோகக்கலவைகள்
7.
A, B மற்றும் C என்னும் உலோகங்களின் வெளியேற்று ஆற்றல்கள் முறையே 1.92 eV, 2.0 eV மற்றும் 5.0 eV ஆகும். 4100 Å அலைநீளம் கொண்ட ஒளி படும் போது, ஒளிஎலக்ட்ரான்களை உமிழும் உலோகம் / உலோகங்கள் ______.
A மட்டும்
A மற்றும் B
அனைத்து உமிழும்
ஏதுமில்லை
8.
ஒளிவிலகல் எண் 1.5 கொண்ட கண்ணாடிப் பட்டகம் ஒன்றினுள் காற்றுக் குமிழ் ஒன்று உள்ளது. (செங்குத்துப் படுகதிர்நிலைக்கு அருகில்) ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது, காற்றுக் குமிழ் 5 cm ஆழத்திலும், மற்றொரு பக்கம் வழியாக பார்க்கும்போது 3 cm ஆழத்திலும் உள்ளது எனில், கண்ணாடிப் பட்டகத்தின் தடிமன் என்ன?
8 cm
10 cm
12 cm
16 cm
9.
5×10–5 cm தடிமன் கொண்ட சோப்புப் படலத்தின் மீது ஒளி விழுகிறது. கண்ணுறு பகுதியில் எதிரொளிப்பு அடைந்த ஒளியின் பெரும அலை நீளம் 5320 A\(\circ\) எனில் சோப்புப் படலத்தின் ஒளிவிலகல் எண் என்ன?
1.22
1.33
1.51
1.83.
10.
3MHz முதல் 30MHz வரையிலான அதிர்வெண் நெடுக்கம் பயன்படுவது _____ .
தரை அலைப் பரவல்
வெளி அலைப் பரவல்
வான் அலைப் பரவல்
செயற்கைக்கோள் தகவல்தொடர்பு
1.
I = 0.2 A, R = 10 Ω, E = 2.1 V
\(I=\frac{ɛ}{R+r}\)
\(0.2=\frac{2.1}{10+r}\)
0.2 x (10 + r) = 2.1
2 + 0.2 r = 2.1
0.2 r = 2.1 - 2 = 0.1
அகமின்தடை, \(r=\frac{0.1}{0.2}=\frac{1}{2}\)
r = 0.5 Ω
2.
U =\(\vec{p_m}.\vec {B}\)
U = -(0.5\(\hat{i}\) + 0.4\(\hat{j}\)).(0.2\(\hat{j}\))
U = 0.1 J
3.
E = Eo sin(kx – ωt)
ω = ck
ω = 3 x 108 x 106
ω = 3 x 1014 rad s-1
4.
\(L=\frac{20}{\pi^2} \mathrm{H}, \mathrm{f}=50 \mathrm{~Hz} \)
\(f=\frac{1}{2 \pi \sqrt{L C}} \)
\(50=\frac{1}{2 \pi \sqrt{\frac{20}{\pi^2} \times C}} \)
\(50=\frac{1}{2 \times \sqrt{20 C}} \)
\(\therefore(50)^2=\frac{1}{4 \times 20 C} \)
\(\therefore C=\frac{2500}{80}=5 \mu \mathrm{F}\)
5.
(b)
6.
ரோபோக்களில் தசைக் கம்பிகள் வடிவ நினைவு உலோகக் கலவையால் உருவாக்கப்படுகிறது. அவற்றின் வழியே மின்னோட்டம் செலுத்தப்பட்டால் 5% அளவுக்கு சுருங்கும்.
7.
\(E = \frac{12400}{4100} = 3.02eV\)
8.

தோற்ற ஆழம் = 3 + 5 = 8
உண்மை ஆழம் = கண்ணாடிப் பட்டகத்தின் தடிமன் = t
n = 1.5
n = t/8
t = 1.5 x 8
உண்மை ஆழம், t = 12 செ.மீ
9.
\(2nt cos r = (2m +1) \frac{\lambda}{2}
\)
\(m = 2\\
cos r = cos 0 = 1\\
t = 5 \times 10^{-5} \times 10^{-2}\)
\(
= 5 \times 10^{-7}\)
\(
n = \frac{(2m+1)\frac{\lambda}{2}}{2t}\\
= \frac{5\lambda}{2\times\times t}= \frac{5 \times 5320\times10^{-10}}{4\times5\times10^{-7}}
n = 1.330\)
10.
தரை அலைப் பரவல்: 2 MHz அதிர்வெண்ணிற்கு குறைவானது.
வான் அலைப் பரவல்: 3 முதல் 30 MHz வரை.
வெளி அலைப் பரவல்: 30 MHz முதல் 400 GHz வரை.
செயற்கைக் கோள் தொலைத் தொடர்பு: மேலிணைப்பு அதிர்வெண் 6 GHz, கீழிணைப்பு அதிர்வெண் 4 GHz.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards