12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Physics Subject. It willhelps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
காந்த உட்புகுதிறன் என்றால் என்ன?
2.
நிலை மின்னழுத்த ஆற்றல் – வரையறு
3.
ஓம் விதியின் பயன்பாட்டு வடிவத்தை கூறு.
4.
பரப்பி ஒன்றின் LC சுற்றில் உள்ள மின்தூண்டியின் மதிப்பு 1 µH மற்றும் மின்தேக்கியின் மதிப்பு 1 µF என்க. இப்பரப்பியில் தோற்றுவிக்கப்படும் மின்காந்த அலையின் அலைநீளம் என்ன ?
5.
ஒரு மாறுதிசை மின்னோட்டத்தின் சமன்பாடு i = 77 sin314 t ஆகும். அதன் பெரும மதிப்பு அதிர்வெண், அலைவுநேரம் மற்றும் t = 2 ms - இல் கணநேர மதிப்பு ஆகியவற்றைக் காண்க.
6.
புவியின் அடர்த்தியும் அணுக்கருவின் அடர்த்தியும் ஒன்றாக இருப்பின் புவியின் ஆரத்தைக் கணக்கிடுக. (புவியின் நிறை= 5.97 × 1024kg)
7.
மாறுநிலைக் கோணத்திற்கான சமன்பாட்டைப் பெறுக.
8.
வெள்ளெழுத்து என்றால் என்ன?
9.
50 mW திறனும் 640 nm அலைநீளமும் கொண்டலேசர் ஒளியிலிருந்து ஒரு வினாடிக்கு எத்தனை ஃபோட்டான்கள் வெளிப்படும்?
10.
சார்பளித்தல் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
1.
காந்தப் பொருள் தன்வழியே காந்தப் புலத்தை உட்புக அனுமதிக்கும் அளவு காந்த உட்புகுதிறன் ஆகும்.
2.
நிலைமின்னழுத்த ஆற்றலானது, மின்துகள்களை அவ்வடிவமைப்பில், நிலை நிறுத்துவதற்குச் செய்யப்படும் வேலையாகும்.
நிலைமின்னழுத்த ஆற்றல் \(U=\frac{1}{4\piε_o}\frac{q_1q_2}{r}\)
3.
”வெப்பநிலை மாறாமல் உள்ள போது கடத்திக்குக் குறுக்கேயுள்ள மின்னழுத்த வேறுபாடானது அதில் பாயும் மின்னோட்டத்திற்கு நேர்த்தகவில் இருக்கும்”. இதுவே ஓம் விதியாகும்.
V = IR ஓம் விதியின் பயன்பாட்டு வடிவம் ஆகும்.
இங்கு,
V ⟶ மின்னழுத்த வேறுபாடு
I ⟶ மின்னோட்டம்
R ⟶ மின்தடை
4.
மின்நிலைமம் L = 1μH = 1\(\times\)10-6 H
மின்தேக்குத்திறன் C = 1μF = 1 \(\times\)10-6 F
∴ அதிர்வெண் \(f =\frac{1}{2 \pi \sqrt{L C}} \)
\(f =\frac{1}{2 \pi \sqrt{1 \times 10^{-6} \times 1 \times 10^{-6}}} \) \(=\frac{1}{2 \pi \times 10^{-6}} Hz\)
மின்காந்த அலையின் திசைவேகம், C = 3 x 108 m/s
மின்காந்த அலையின் அலைநீளம்
\( \lambda = \frac {C}{f}\)
\(\lambda =\frac { 3 \times 10^ 8 }{1/2\pi \times 10^{-6} }\)
\(= 3 \times 2\pi \times 10^ {8+6} = 6\pi \times 10^{14} =6\times 3.14\times { 10 }^{ 14 }=18.84\times { 10 }^{ 14 }m\)
அலைநீளம் = 18.84 x 1014 m
5.
i = 77 sin 314t ; t = 2 m s = 2×10-3 s
மாறுதிசை மின்னோட்டத்தின் பொதுவான சமன்பாடு i = \({ I }_{ m }\sin\omega t\) உடன் ஒப்பிடும்போது
(i) பெரும மதிப்பு Im = 77A
(ii) அதிர்வெண்,\(f=\cfrac { \omega }{ 2\pi } =\cfrac { 314 }{ 2\times 3.14 } =50Hz\)
(iii) அலைவுநேரம், \(T=\cfrac { 1 }{ f } =\cfrac { 1 }{ 50 } =0.02s\)
(iv) t = 2 m s இல் கண மதிப்பு
i = 77sin(314 \(\times\) 2 \(\times\) 10-3)
i = 77sin(314 \(\times\) 2 \(\times\) 10-3\(\times \frac{180^o}{3.14}\))
= 77sin 36o = 77 x 0.5878
i = 45.26 A
6.
கொடுக்கப்பட்டுள்ளது
அடர்த்தி \(\rho =2.3\times { 10 }^{ 17 }{ kgm }^{ -3 }\)
நிறை \(M=5.97\times { 10 }^{ 24 }kg\)
\(\rho=\frac{\mathrm{M}}{\mathrm{V}}=\frac{\mathrm{M}}{\frac{4}{3} \pi \mathrm{R}^{3}}\)
= \(\mathrm{R}=\left[\frac{\mathrm{M}}{\frac{4}{3} \pi \rho}\right]^{\frac{1}{3}}=\left[\frac{3 \mathrm{M}}{4 \pi \rho}\right]^{\frac{1}{3}}=\left[\frac{3 \times 5.97 \times 10^{24}}{4 \times 3.14 \times 2.3 \times 10^{17}}\right]^{\frac{1}{3}}=\left[0.62 \times 10^{7}\right]^{\frac{1}{3}}\)
R = 183.7 m
R \(\approx\) 180m
7.
(i) மாறுநிலை படுகோணத்திற்கு, ஸ்னெல் விதியின் பெருக்கல் வடிவம்,
\(n_{1} \sin i_{c} =n_{2} \sin 90^{\circ}\)
\(n_{1} \sin i_{c} =n_{2} \ \because \sin 90^{\circ} = 1 \)
\(\sin i_{c} =\frac{n_{2}}{n_{1}} \)
(ii) இங்கு n1 > n2.
n1 அடர்குறை ஊடகத்தின் ஒளிவிலகல் எண்= n
n2 அடர்மிகு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் = 1
அதாவது n2 = 1 மற்றும் n1 = n
sin ic = 1/n (அல்லது) ic = sin-1 (1/n)
8.
விழிலென்ஸ் இயல்பைவிட மெலிதாகக் காணப்படுவதாலும், இயல்பை விட விழிக்கோளம் சுருங்கி விடுவதினாலும் தெளிவுறுக் காட்சியின் மீச்சிறு தொலைவு 25cm விட அதிகமாக இருக்கும். எனவே, இக்குறைபாடு உடையவர்கள் பொருள்களை கண்ணிலிருந்து தூரமாக வைத்து பார்க்க வேண்டியுள்ளது. படிப்பதில் சிரமம். வயதுமூப்பு காரணமாக ஏற்படும் இவ்வகை குறைபாட்டிற்கு வெள்ளெழுத்து என்று பெயர்.
9.
\(P=50mW;\lambda =640nm=640\times { 10 }^{ -9 }m=50\times { 10 }^{ -3 }W\)
\(e=\cfrac { he }{ \lambda } =\cfrac { 6.626\times { 10 }^{ -34 }\times 3\times { 10 }^{ 8 } }{ 640\times { 10 }^{ -9 } } =3.106\times { 10 }^{ -19 }\)
\(E=ne\Rightarrow n=\cfrac { E }{ e } \cfrac { 50\times { 10 }^{ -3 } }{ 3.106\times { 10 }^{ -19 } } =1.61\times { 10 }^{ 17 }{ S }^{ -1 }\)
\(S=1.61\times { 10 }^{ 17 }{ s }^{ -1 }\)
10.
புற ஆற்றலை அளித்து மின்னூட்ட ஊர்திகள் மின்னழுத்த அரணை முறிக்கவும் மேலும், அவை குறிப்பிட்ட ஒரு திசையில் இயக்கத்தை மேற்கொள்ளவும் செய்வது சார்பளித்தல் எனப்படும்.
அவை இரு வகைப்படும்.
i) முன்னோக்குச் சார்பு
ii) பின்னோக்குச் சார்பு
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards