12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test

1.
DNA இரட்டிப்பாதலில் ஓகாசாகி துண்டங்களில் நீட்சியுறப் பயன்படுவது எது?
இரட்டித்தல் கவையை நோக்கிய முன்செல் இழை
இரட்டித்தல் கவையை நோக்கிய பின்செல் இழை
இரட்டித்தல் கவையிலிருந்து விலகிய பின்செல் இழை
இரட்டிப்பு கவையிலிருந்து விலகிய பின்செல் இழை
2.
இயைத்தலுறுப்புகள் காணப்படா செல்கள்
தாவரங்கள்
பூஞ்சைகள்
விலங்குகள்
பாக்டீரியா
3.
DNA கூறின் இடமாற்றம் திறனுக்கு என்ன பெயர்?
சிஸ்ட்ரான்
டிரான்ஸ்போசான் (இடமாற்றக் கூறு)
இண்ட்ரான்
ரெக்கான்
4.
கீழ்க்காண்பவைகளுள் பாலிநியூக்ளியோட் சங்கிலியில் உள்ள பாஸ்போடையெஸ்டர் பிணைப்பை நீராற்பகுக்கும் நொதி எது?
லைபேஸ்
எக்சோநியூக்ளியேஸ்
எண்டோநியூக்ளியேஸ்
புரோட்டியேஸ்
5.
tRNAவை பொறுத்தமட்டில் உண்மையான கூற்று எது?
3 இறுதியில் பிணையும் அமினோ அமிலம்
இவைகளில் உள்ள 5′ ஈரிழையிலானது
இதிலுள்ள குறியனின் ஒரு முனை mRNAவின் எதிர்குறியனுடன் அடையாளம் காணும்
முப்பரிமாண அமைப்பில் இது கிளாவர் இலையை ஒத்துள்ளது.
6.
கீழ்க்காண்பவைகளில் எது துவக்கக் குறியன்?
AUG
UGA
UAA
UAG
7.
ஓரிழை RNA உள்ள ரிபோசோம் கூட்டமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாலிசோம்
பாலிமர்
பாலிபெப்டைட்
ஓகாசாகி துண்டு
8.
mRNA வின் மரபுச் செய்திப் பெயர்ப்பின் போது அறியப்படும் குறியன்?
ரிபோசோமில் காணும் ‘A’ இலக்கு
ரிபோசோமில் காணும் P இலக்கு
tRNAவில் காணப்படும் எதிர்குறியன்
அமினோ அமிலத்தின் எதிர்குறியன்
9.
உட்கருவிலிருந்து RNA மூலக்கூறுகள் எவ்வாறு இடம் பெயர்கின்றன?
சவ்வின் வழியே உயிரற்ற பரவலால்
சவ்வின் துளை வழியே ஆற்றல் சாரா நிகழ்வு
சவ்வின் துளைகள் வழியே நிகழும் ஆற்றல்சார் நிகழ்வு
சவ்விலுள்ள கால்வாய் மூலம் வழிகோலும் எண்டோபிளாச வலைப்பின்னல்
10.
மெய்யுட்கரு உயிரிகளில் உள்ள எந்த RNA பாலிமரேஸ் புரத குறியீட்டு மரபணுக்களில் RNA படியெடுக்க காரணமாகிறது?
RNA Pol I
RNA Pol II
RNA Pol III
RNA Pol IV
11.
குறியன் – எதிர்குறியன் இடைச்செயல்கள் காணப்படுவது எதனால்?
சகப்பிணைப்பு
நிலைமின்னியல் இடைச்செயல்கள்
ஹைட்ரஜன் பிணைப்புகள்
நீர் வெறுக்கும் இடைச்செயல்கள்
12.
புரத உற்பத்தியில் ஈடுபடும் மெய்யுட்கரு மரபணுவிலுள்ள எவ்விரண்டு கார தொடர்வரிசை முக்கியப் பங்காற்றுகிறது?
இண்ட்ரான்கள்
எக்சான்கள்
அ மற்றும் ஆ இரண்டும்.
இவற்றுள் ஏதுமில்லை
13.
தொடக்கக் குறியன் என்பது?
UUU
UGA
AUG
UAG
14.
கீழ்க்காண்பவைகளில் எது மரபிய செய்தியின் சரியான வரிசையை குறிக்கிறது.
DNA \(\rightarrow\) RNA \(\rightarrow\) புரதம்
RNA \(\rightarrow\) DNA \(\rightarrow\) புரதம்
RNA \(\rightarrow\) புரதம்\(\rightarrow\) DNA
புரதம் \(\rightarrow\) RNA \(\rightarrow\) DNA
15.
DNA வின் ஓரிழையில் DNA சார்ந்த RNA பாலிமரேஸ் நொதி படியெடுத்தலின் செயலூக்கியாக காணப்படும் இழையின் பெயர் என்ன?
ஆல்ஃபா இழை
எதிர் இழை
வார்ப்பு இழை
குறியீட்டு இழை
16.
நியூக்ளியோபிளாசத்தில் காணப்படும் RNA பாலிமரேஸ் III ஐ நீக்குவதால் எதன் உற்பத்தி பாதிக்கிறது?
rRNA
tRNA
hnRNA
mRNA
17.
DNA ஓரிழையில் உள்ள நைட்ரஜன் காரத் தொடர்வரிசை ATCTG யின் நிரப்பு RNA இழை தொடர்வரிசையின் காரங்கள் யாது?
ATCGU
TTAGU
UAGAC
AACTG
18.
படியெடுத்தலின் போது இண்ட்ரான்களை வெளியேற்றியும், எக்சான்களை பிணைக்கும் இச்செயலாக்கத்திற்கு
இயைத்தல்
வளைவாக்குதல்
தூண்டுதல்
நறுக்குதல்
19.
கீழ்க்கண்ட எக்குறியன்களின் பயன்பாடுகள் அல்லது இணையான ஒரு குறிப்பிட்ட அமினோ அமில சமிக்ஞையை குறிக்கிறது?
UUA, UCA - லியூசின்
GUU, GCU – அலனைன்
UAG, UGA – நிறுத்தம்
AUG, ACG - தொடக்க / மெத்தியோனைன்
20.
தன்மும்மடியத்திற்கு எடுத்துக்காட்டு
உருளைக் கிழங்கு
காப்பி
அராக்கிஸ்
ஆப்பிள்
21.
சடுதிமாற்ற கோட்பாட்டை வெளியிட்டவர்
டீவ்ரிஸ்
மார்கன்
போவேரி
சட்டன்
22.
F1 சந்ததியில் காணப்படும் மலட்டுத் தன்மையை எவ்வாறு தலைகீழாக மாற்றலாம்?
மரபுப் பொறியியல் மூலம்
புரோட்டோபிளாச இணைவின் மூலம்
தூண்டப்பட்ட சடுதி மாற்றம் மூலம்
தூண்டப்பட்ட குரோமோசோம் பிறட்சியின் மூலம்
23.
ஒரே குரோமோசோமில் காணப்படும் அருகமைந்த மரபணுக்கள் ஒன்றாகவே பாரம்பரியமாதலை குறிப்பிடுவது ______.
பிணைப்புற்ற மரபணுக்கள்
பிணைப்புறாத மரபணுக்கள்
சின்டெனிக் மரபணுக்கள்
ட்ரான்ஸ் வகை மரபணுக்கள்
24.
கூற்று: அராபிடாப்சிஸ் தாவரக் குரோமோசோமின் டீலோமியரில் TTTAGGG என்ற நியூக்ளியோடைட் தொடர் வரிசை டீலோமியரை அமைக்கிறது.
காரணம் : இதன் உருவாக்கத்திற்கு ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் எனும் நொதி உதவுகிறது. (டீலோமியர்)
கூற்று தவறு காரணம் சரி
கூற்று சரி, காரணம் அதற்கு சரியான விளக்கமாகும்.
கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
25.
ஒரு செல்லில் ஒரு மடிய குரோமோசோமின் எண்ணிக்கை 23 அதன் இரட்டை மானோசோமி மற்றும் பென்டாசோமி நிலைகளில் குரோமோசோம்களின் எண்ணிக்கை__________________.
44 மற்றும் 49
17 மற்றும் 34
47 மற்றும் 46
45 மற்றும் 48
26.
கீழ்வருவனவற்றுள் எது செல்பிரிதலின் போது குரோமோசோம்களின் செயல்பாடுகள் பற்றிய சரியற்ற வாக்கியம்?
ஒத்திசைவு குரோமோசோம்களின் அல்லீல்களின் மரபணுவகையம் அதற்கென ஒரு குறிப்பிட்ட அமைவிடத்திலேயே உள்ளது.
குன்றல் பகுப்பின் இடைநிலையில் வரும் S நிலையில் ஒவ்வொரு குரோமோசோமும் இரட்டிப்படையும் போது ஒவ்வொரு அல்லீல்களும் இரண்டு நகல்களாக மாறுகின்றன. ஒவ்வொரு அல்லிலும் ஒரு குரோமோடிட்-ல் காணப்படும்.
மெட்டாஃபேஸ் 1-ல் ஒத்திசைவு குரோமோசோம்கள் பிரிவதன் மூலம் இருவேறுபட்ட அல்லீல்களாக பிரிதலடைகின்றன.
குன்றல் பகுப்பின் அனாஃபேஸ் II-ல் ஒத்திசைவு குரோமோசோம்களின் சகோதரி குரோமேட்டிட்கள் பிரிகின்றன.
27.
ஒரு ஆண் கேமிட்டகத் தாவரத்தில் உள்ள உருவாக்க உட்கருவில் உள்ள குரோமோசோமின் நிலை (A) மற்றும் குழாய் உட்கருவில் உள்ள குரோமோசோமின் நிலை (B) _______.
(A) - (n) B - (2n)
(A) - (2n)B - (n)
(A) - (2n) B - (2n)
(A) - (n) B - (2n) .
28.
ஒரு சிவப்புக்கண் பெண் டுரோசோஃபில்லாவை வெள்ளை கண் ஆண் டுரோசோஃபில்லாவுடன் கலப்பினம் செய்தால் F1 சந்ததியில் பிறக்கும் பூச்சிகளின் பண்புகள் ______________.
பெண் பூச்சிகள் வெள்ளை கண்களுடனும், ஆண் பூச்சிகள் சிவப்பு கண்களுடனும் காணப்படும்.
ஆண் பூச்சிகள் சிவப்பு கண்களுடனும், பெண் பூச்சிகள் மஞ்சள் கண்களுடனும் காணப்படும்.
ஆண் மற்றும் பெண் பூச்சிகள் சிவப்பு கண்களுடன் காணப்படும்.
ஆண் மற்றும் பெண் பூச்சிகள் வெள்ளை கண்களுடன் காணப்படும்.
29.
கீழ்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைக் காண்க
| (i) பெண்டாசோமி | (அ) 2n-2 |
| (ii) இரட்டை மானோசோமி | (ஆ) 2n+1 |
| (iii) நல்லிசோமி | (இ) 2n-1-1 |
| (iv) டிரைசோமி | (ஈ) 2n+3 |
| i | ii | iii | iv |
| இ | ஈ | ஆ | அ |
| i | ii | iii | iv |
| ஆ | இ | ஈ | அ |
| i | ii | iii | iv |
| இ | ஆ | அ | ஈ |
| i | ii | iii | iv |
| ஈ | இ | அ | ஆ |
30.
கூற்று: ஒத்திசைவு குரோமோசோம்களில் உள்ள பல்கூட்டு அல்லீல்களின் வரிசை, எப்போதுமே ஒரே அமைவிடத்தில் அமைந்துள்ளது.
காரணம்: எனவே இந்த அல்லீல்களின் வரிசைகளுக்குள் குறுக்கேற்றம் நடைபெறுவதில்லை.
கூற்று சரி, காரணம் சரியில்லை
கூற்று சரி, காரணம் சரி
கூற்று தவறு, காரணம் சரி
கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானவை.
31.
ஒத்திசைவு அல்லாத குரோமோசோம்களுக்கிடையே குரோமோசோம் துண்டுகள் பரிமாற்றம் நடைபெறுதல் _________ எனப்படும்.
குறுக்கேற்றம்
இடம் பெயர்தல்
பிணைப்பு
இரட்டிப்பாதல்
32.
மக்காச்சோளத்தில், கதிர் மற்றும் டாசல் ஆகிய இரண்டு மஞ்சரிகள் கொண்ட தாவரம் உருவாக வேண்டுமானால் அதன் மரபணு வகையம் எவ்வாறு இருக்க வேண்டும்?
ba / ba ts / ts
ba / ba ts+ / ts+
ba+ ba+ / ts+ / ts+
ba+ ba+ / ts / ts
33.
மக்காச்சோள விதையில் வண்ணமற்ற முழுவிதையின் ஜீனாக்கம் எது?
CS CS
Cs Cs
cS cS
cs cs
34.
கீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொள்க.
1. இரு வெவ்வேறான சிற்றினங்களிலிருந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படைத் தொகுதி குரோமோசோம்களை பெற்ற உயிரினங்கள் அயல் பன்மடியம் எனப்படும்.
2. டிரிட்டிகம் டியூரம் மற்றும் சிகேல் சீரியேல் இடையேயான கலப்பின் மூலம் பெற்ற F1 கலப்புயிரி வளமானதாகும்.
1 சரி, 2 தவறு
1 தவறு, 2 சரி
1 தவறு, 2 தவறு
1 சரி, 2 சரி
35.
ஒஃபியோகுளோசம், மிகப்பெரிய செகோயா, ஈக்விசிட்டம் மற்றும் அராபிடாப்சிஸ் தாவரங்களின் குரோமோசோம் எண்ணிக்கையின் சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
22, 216, 10, 1262
216, 10, 1262, 22
10, 1262, 22, 216
1262, 22, 216, 10
36.
கூற்று - வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது, சடுதிமாற்றத்தின் வீதம் குறைகிறது.
காரணம் - வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது இரண்டு DNA நியூக்ளியோடைடுகளுக்கு இடையே உள்ள ஹைட்ரஜன் பிணைப்புகள் உடைக்கப்பட்டு இரட்டித்தல் மற்றும் படியாக்கம் நிகழ்வுகளைப் பாதிக்கின்றன.
கூற்று சரியானது அல்ல, காரணம் சரி
கூற்று சரி, காரணம் சரியானது அல்ல
கூற்று சரி, காரணம் சரி
கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
37.
சரியில்லாத கூற்றினைக் கண்டுபிடிக்கவும்
1) அமைதியான சடுதிமாற்றம் - அமினோ அமில வரிசையில் மாற்றம் இருப்பது
2) தவறுதலாக பொருள்படும் சடுதிமாற்றம் - அமினோ அமில வரிசையில் மாற்றம் இல்லை
3) பொருளுணர்த்தாத சடுதிமாற்றம் - மரபுச் செய்தி பெயர்வினால் முடிவு நிலை மரபுக்குறியனை தோற்றுவிப்பது
4) கட்ட நகர்வு சடுதிமாற்றம் - சரியான கட்டத்தில் உள்ள மூன்று மரபுக்குறியனை நகர்த்துவது
1 மற்றும் 2
2 மற்றும் 3
3 மற்றும் 4
2
38.
பட்டியல் I ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ள சடுதிமாற்றத்தின் முக்கிய வகைகளை பட்டியல் II ல் கொடுக்கப்பட்டுள்ள அதன் முக்கிய பண்புகளோடு பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
| பட்டியல் I | பட்டியல் II | |
| அ) | செயல் ஏற்பு | 1) இயல்பான செயல்பாட்டினை அதிகரிப்பது. |
| ஆ) | செயல் இழப்பு | (2) இயல்பான செயல்பாட்டினை குறைப்பது. |
| இ) | மிகை அமைப்புநிலை | 3) இயல்பான செயல்பாட்டினை நீக்குவது. |
| ஈ) | குறை அமைப்புநிலை | 4) தவறான நேரத்தில் வெளிப்படுவது. |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 4 | 3 |
39.
புள்ளி திடீர் மாற்றம் என்பது ________.
சேர்த்தல்
கார இணைகளில் மாற்றம் நடைபெறுதல்
இரட்டிப்படைதல்
நீக்குதல்
40.
மற்ற சடுதிமாற்றிகளோடு சேர்ந்து, அதன் திறனை அதிகரிக்கும் சேர்மம் எது?
கடுகுவாயு
இயோசின்
எரித்ரோசின்
காஃபீன்
41.
சயனோடான் டாக்டைலான் என்பது ஒரு __________.
மனிதனால் உருவாக்கப்பட்ட தன் மும்மடியம்
இயற்கையான தன் மும்மடியம்
தன் நான்மடியம்
ஐம்மடியம்
42.
ஒரு குரோமோசோமில் மரபணுக்கள், A_B_C_D_E___0_T என்று அமைந்திருக்கும்போது, ஒரு சேர மரபுவழி அடைதலுக்கு குறைந்தபட்ச நிகழ்தகவு உடையவை எவை?
C மற்றும் D
A மற்றும் T
A மற்றும் B
O மற்றும் T
43.
பப்பாளியில், ஆண் தன்மையை ஊக்குவிக்கும் மரபணு வகையம் எது?
mm
M1m
M2m
M1M2
44.
நிக்கோட்டியானா தாவரத்தில் எந்த பெண் இடையே பெற்றோருக்கும், ஆண் பெற்றோருக்கும் கலப்பு செய்யும்போது, அனைத்து மகரந்தத்துகள்களும் திறன் பெற்றவையாக அமைந்து, மற்றும் நான்கு வகையான வழித் தோன்றல்களை தருவதாகவும் உள்ளது.
S1S2 x S1S2
S1S2 x S2S3
S3S4 x S1S2
S2S3 x S2S3
45.
இனிப்பு பட்டாணியில் காணப்படும் பிணைப்புத் தொகுதிகளின் எண்ணிக்கை?
7
2
4
10
46.
சரியில்லாத கூற்றினைக் கண்டுபிடி?
மரபணுவரைபடம் - மரபணுக்களின் அமைவிடத்தையும் அருகருகே உள்ள மரபணுக்களுக்கு இடையேயுள்ள தொலைவு ஆகியவற்றைக் குறிக்கும் திட்ட வரைபடம்.
குறுக்கேற்றத்தின் நிகழ்விரைவு - மரபணுக்களுக்கிடையே உள்ள தூரத்தைச் சார்ந்தது.
ஒரு குரோமோசோமில் உள்ள மரபணுக்கள் தொலைவில் அமைந்திருந்தால் குறுக்கேற்றத்தின் போது பிரிகின்றன.
பிணைப்புற்ற மரபணுக்கள் - மறுகூட்டிணைவு நிகழ் விரைவு மதிப்பு 50% மேல் காணப்படுதல்
47.
குரோமோசோமில் மரபணுக்களுக்கு இடையே உள்ள வரைபடத் தொலைவைக் கணக்கிட இதையும், கருத்தில் கொள்ள வேண்டும்.
சடுதிமாற்றமுற்ற மரபணுக்களின் எண்ணிக்கை
குறுக்கேற்றத்தின் விழுக்காடு
ஒவ்வொரு மரபணு அமைவிடத்தில் மறுசேர்க்கை நிகழ் விரைவு
குறுக்கேற்றம், நிகழாதலின் விழுக்காடு
48.
மரபணு வரைபடம் என்ற கருத்தாக்கத்தை முதன்முதலில் உருவாக்கியவர் ________.
T.H. மார்கன்
ஆல்ஃபிரட் H. ஸ்டர்டீவண்ட்
ராபின் ஹாலிடே
ஹட்சின்சன்
49.
குன்றல் பகுப்பு 1, புரோபேஸ் 1ல் எந்நிலையில் இரண்டு ஒத்திசைவு குரோமோசோம்களுக்கிடையே நெருங்கிய இணை உருவாகத் தொடங்குகிறது.
சைகோட்டின்
லெப்டோடின்
பாக்கிடின்
டிப்ளோடின்
50.
ஒரே குரோமோசோமில் அமைந்துள்ள ஜீன்கள் ____________.
சடுதிமாற்றமுள்ள ஜீன்கள்
இணை ஓங்கு தன்மையுடையவை
ஒன்றுக்கொன்று பிணைப்புற்றவை
ஒன்றுக்கொன்றான அல்லீல்கள்
51.
மறு கூட்டிணைவு விழுக்காடு, A மற்றும் B க்கும் இடையே 10%, A க்கும் C க்கும் இடையே 18% மற்றும் B க்கும் C க்கும் இடையே 25%, எனில் மரபணுக்களின் சரியான வரிசை என்பது _______.
ABC
ACB
BCA
BAC
52.
பிணைப்புற்ற ஜீன்களின் மறு கூட்டிணைவு, குரோமோசோம்களின் குறுக்கேற்ற விளைவினால் ஏற்படுகின்ற கோட்பாட்டைக் கூறியவர் ________.
மெண்டல்
T.H. மார்கன்
T.போவேரி
W.S. சட்டன்
53.
ஒரு கேமிட் 16 குரோமோசோம்களைக் கொண்டுள்ளது. அனாநிலை 1 க்கு முன்பு அதிலுள்ள குரோமேட்டிடுகளின், எண்ணிக்கை எவ்வாறு இருக்கும்?
8
16
32
64
54.
ஒரு வெள்ளைக் கண் பெண் டூரோசோபில்லாவுடன், சிவப்பு கண் ஆண் டூரோசோபில்லாவை கலப்பு செய்தபோது கிடைக்கும் ஆண் மற்றும் பெண் வழித் தோன்றல்களின் கண் நிறம் என்ன?
இரண்டுமே சிவப்பு கண்கள் உடையவை
இரண்டுமே வெள்ளைக் கண்கள் உடையவை
சிவப்பு கண்களையுடைய பெண் மற்றும் வெள்ளைக் கண்களையுடைய ஆண்
சிவப்பு கண்களையுடைய ஆண் மற்றும் வெள்ளைக் கண்களையுடைய பெண்
55.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிகளில் எதை பாரம்பரியத்திற்கான குரோமோசோம் கோட்பாடு மீறுகிறது?
ஓங்கு தன்மையின் விதி
தனித்துப் பிரிதலின் விதி
சார்பின்றி ஒதுங்குதலின் விதி
ஏதுமில்லை
56.
முப்புள்ளி சோதனைக் கலப்பின் மூலம் துல்லியமான மரபணு வரைபடம் வரைய முடியும் ஏனெனில் இதன் அதிகரிப்பினால் _______.
ஒற்றைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது
இரட்டைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது
பல் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு சாத்தியமாகிறது
57.
A மற்றும் B என்ற மரபணுக்கள் குரோமோசோமின் மீது 10 cm தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மாற்றுப்பண்பு கருமுட்டை AB/ab என்பதோடு ab/ab 60 W உடன் சோதனைக்கலப்பு செய்தால் மொத்த 100 வழித்தோன்றல்களில் ஒவ்வொரு வழித்தோன்றல்களிலும் எத்தனை இனங்களை எதிர்பார்க்கலாம்?
25 AB, 25 ab, 25 Ab, 25 aB
10 AB, 10 ab
45 AB, 45 ab
45 AB, 45 ab, 5 Ab, 5aB
58.
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு 0.09 என இருந்தால், A மற்றும் B என்ற இரு அல்லீல்களை பிரிக்கும் வரைபட அலகு எதுவாக இருக்கும்?
900 cM
90cM
9 cM
0.9cM
59.
ஒரே குரோமோசோமில் G S L H என்ற மரபணுக்கள் அமைந்துள்ளது. மறுகூட்டிணைவு விழுக்காடு L க்கும் G க்கும் இடையே 12 %, S க்கும் L க்கும் இடையே 50%, H க்கும் S க்கும் இடையே 20 % எனில் மரபணுக்களின் சரியான வரிசையை எழுதுக.
GHSL
SHGL
SGHL
HSLG
60.
முழுமையற்ற பிணைப்பை ஹட்சின்சன் எந்த தாவரத்தில் கண்டறிந்தார்?
ட்ரோசோஃபிலா
மக்காச்சோளம்
நியூரோஸ்போரா
லத்தைரஸ் ஓடரேட்டஸ்
61.
முழுமையற்ற பிணைப்பை ஹட்சின்சன் எந்த தாவரத்தில் கண்டறிந்தார்?
62.
மரபணு வரைபடத்தின் தொலைவைக் குறிக்கும் அலகு....
அ) மரபணு
ஆ) வரைபட அலகு
இ) லோக்கை
ஈ) கோடான்
63.
குறுக்கேற்றம் என்ற சொல் இவரால் முன்மொழியப்பட்டது.
அ) சட்டன்
ஆ) போவரி
இ) பேட்சன்
ஈ) மார்கன்
64.
முழுமையற்ற பிணைப்பை ஹட்சின்சன் எந்த தாவரத்தில் கண்டறிந்தார்
அ) டிரோசோஃபிலா
ஆ) மக்காச்சோளம்
இ) நியூரோஸ்போரா
ஈ) லத்தைரஸ்
65.
ஆடர்ஸ் நாக்குப் பெரணியின் குரோமோசோம்களின் எண்ணிக்கை (2n)
அ) 1226
ஆ) 1622
இ) 1262
ஈ) 2126
66.
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு 0.09 என இருந்தால், A மற்றும் B என்ற இரு அல்லீல்களை பிரிக்கும் வரைபட அலகு எதுவாக இருக்கும்?
900 cM
90 cM
9 cM
0.9 cM
67.
கூற்று: காமா கதிர்கள் பொதுவாகக் கோதுமை வகைகளில் சடுதிமாற்றத்தைத் தூண்டப் பயன்படுகிறது.
காரணம்: ஏனெனில் அணுவிலிருந்து வரும் எலக்ட்ரான்களை அயனியாக்க இயலாத குறைவான ஆற்றலை எடுத்துச்செல்கிறது.
கூற்று மற்றும் காரணம் சரி.
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி.
கூற்று மற்றும் காரணம் தவறு
68.
மரபுக்குறியீடு AGC யானது AGA வாக மாற்றமடையும் நிகழ்வு ______.
தவறுதலாகப் பொருள்படும் சடுதிமாற்றம்
பொருளுணர்த்தாத சடுதிமாற்றம்
கட்ட நகர்வு சடுதிமாற்றம்
நீக்குதல் சடுதிமாற்றம்
69.
ஒரு செல்லில் ஒருமடிய குரோமோசோமின் எண்ணிக்கை 18 எனில், இரட்டை மோனோசோமி மற்றும் ட்ரைசோமி நிலையில் குரோமோசோம்களின் எண்ணிக்கை ____?
34 மற்றும் 37
34 மற்றும் 35
37 மற்றும் 35
17 மற்றும் 19
70.
புள்ளி சடுதிமாற்றத்தால் DNA வின் வரிசையில் ஏற்படும் ஒத்த பதிலீடு, ஒத்த பதிலீடு வேறுபட்ட பதிலீடு, வேறுபட்ட பதிலீடு முறையே _______.
A ⟶ T, T ⟶ A, C ⟶ G மற்றும் G ⟶ C
A ⟶ G, C ⟶ T, C ⟶ G மற்றும் T ⟶ A → W
C ⟶ G, A ⟶ G, T ⟶ A மற்றும் G ⟶ A
G ⟶ C, A ⟶ T, T ⟶ A மற்றும் C ⟶ G
71.
ஒரே குரோமோசோமில் G S L H என்ற மரபணுக்கள் அமைந்துள்ளன. மறுகூட்டிணைவு விழுக்காடு L க்கும் G க்கும் இடையே 12 %, S க்கும் L க்கும் இடையே 50%, H க்கும் S க்கும் இடையே 20 % எனில் மரபணுக்களின் சரியான
வரிசையை எழுதுக.
G H S L
S H G L
S G H L
H S L G
72.
மக்காச்சோளத்தில் முழுமையற்ற பிணைப்பின் காரணமாக, பெற்றோர் மற்றும் மறுகூட்டிணைவு வகைகளின் விகிதங்கள் _______.
50:50
7 :1: 1:7
96.4: 3.6
1 :7 :7 :1
73.
முப்புள்ளி சோதனைக் கலப்பின் மூலம் துல்லியமான மரபணு வரைபடம் வரைய முடியும் ஏனெனில் இதன் அதிகரிப்பால்
ஒற்றைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது
இரட்டைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது
பல் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு சாத்தியமாகிறது
74.
பின்வரும் எந்தக் கூற்றுகள் சரியானவை?
1. முழுமையற்ற பிணைப்பினால் பெற்றோர் சேர்க்கை வழித்தோன்றல்கள் மட்டுமே வெளிப்படுத்துகின்றன.
2. முழுமையான பிணைப்பில் பிணைந்த மரபணுக்கள் குறுக்கேற்றத்தை வெளிப்படுத்துகின்றன.
3. முழுமையற்ற பிணைப்பில் இரண்டு பிணைந்த மரபணுக்கள் பிரிவடையலாம்.
4. முழுமையான பிணைப்பில் குறுக்கேற்றம் நடைபெறுவதில்லை.
1 மற்றும் 2
2 மற்றும் 3
3 மற்றும் 4
1 மற்றும் 4
75.
| பட்டியல் I | பட்டியல் II |
| அ) இரு மடியத்துடன் ஒரு இணை குரோமோசோம்கள் அதிகமாகக் காணப்படுவது |
i) மோனோசோமி |
| ஆ) இருமடியத்துடன் ஒரு குரோமோசோம் அதிகமாகக் காணப்படுவது |
ii) டெட்ராசோமி |
| இ) இருமடியத்தில் ஒரு குரோமோசோம் குறைவாகக் காணப்படுதல் |
iii) ட்ரைசோமி |
| ஈ) இருமடியத்திலிருந்து இரண்டு தனித்தனி குரோமோசோம் குறைவாகக் காணப்படுதல் |
iv) இரட்டை மோனோசோமி |
அ-i, ஆ-iii, இ-ii, ஈ-iv
அ-ii, ஆ-iii, இ-iv, ஈ-i
அ-ii, ஆ-iii, இ-i, ஈ-iv
அ-iii, ஆ-ii, இ-i, ஈ-iv
76.
A மற்றும் B என்ற மரபணுக்கள் குரோமோசோமின் மீது 10 cM தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மாற்றுப்பண்பு கருமுட்டை AB/ab என்பதோடு ab/ ab யை சோதனைக் கலப்பு செய்தால் மொத்த 100 வழித்தோன்றல்களில் ஒவ்வொரு வழித்தோன்றலிலும் எத்தனை இனங்களை எதிர்பார்க்கலாம்
25 AB, 25 ab, 25 Ab, 25 aB
10 AB, 10 ab
45 AB, 45 ab
45 AB, 45 ab, 5 Ab, 5 aB
77.
ஒரு அயல் அறுமடியம் கொண்டிருப்பது ____.
ஆறு வேறுபட்ட மரபணுத்தொகையம்
மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையம் ஆறு நகல்கள்
மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள்
ஒரு மரபணுத்தொகையத்தின் ஆறு நகல்கள்
1.
(d)
இரட்டிப்பு கவையிலிருந்து விலகிய பின்செல் இழை
2.
(d)
பாக்டீரியா
3.
(b)
டிரான்ஸ்போசான் (இடமாற்றக் கூறு)
4.
(b)
எக்சோநியூக்ளியேஸ்
5.
(d)
முப்பரிமாண அமைப்பில் இது கிளாவர் இலையை ஒத்துள்ளது.
6.
(a)
AUG
7.
(a)
பாலிசோம்
8.
(c)
tRNAவில் காணப்படும் எதிர்குறியன்
9.
(c)
சவ்வின் துளைகள் வழியே நிகழும் ஆற்றல்சார் நிகழ்வு
10.
(b)
RNA Pol II
11.
(c)
ஹைட்ரஜன் பிணைப்புகள்
12.
(b)
எக்சான்கள்
13.
(c)
AUG
14.
(a)
DNA \(\rightarrow\) RNA \(\rightarrow\) புரதம்
15.
(c)
வார்ப்பு இழை
16.
(b)
tRNA
17.
(c)
UAGAC
18.
(a)
இயைத்தல்
19.
(d)
AUG, ACG - தொடக்க / மெத்தியோனைன்
20.
(a)
உருளைக் கிழங்கு
21.
(a)
டீவ்ரிஸ்
22.
(d)
தூண்டப்பட்ட குரோமோசோம் பிறட்சியின் மூலம்
23.
(a)
பிணைப்புற்ற மரபணுக்கள்
24.
(c)
கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
25.
(a)
44 மற்றும் 49
26.
(c)
மெட்டாஃபேஸ் 1-ல் ஒத்திசைவு குரோமோசோம்கள் பிரிவதன் மூலம் இருவேறுபட்ட அல்லீல்களாக பிரிதலடைகின்றன.
27.
(b)
(A) - (2n)B - (n)
28.
(c)
ஆண் மற்றும் பெண் பூச்சிகள் சிவப்பு கண்களுடன் காணப்படும்.
29.
(d)
| i | ii | iii | iv |
| ஈ | இ | அ | ஆ |
30.
(b)
கூற்று சரி, காரணம் சரி
31.
(b)
இடம் பெயர்தல்
32.
(c)
ba+ ba+ / ts+ / ts+
33.
(c)
cS cS
34.
(a)
1 சரி, 2 தவறு
35.
(d)
1262, 22, 216, 10
36.
(a)
கூற்று சரியானது அல்ல, காரணம் சரி
37.
(a)
1 மற்றும் 2
38.
(b)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
39.
(b)
கார இணைகளில் மாற்றம் நடைபெறுதல்
40.
(d)
காஃபீன்
41.
(b)
இயற்கையான தன் மும்மடியம்
42.
(b)
A மற்றும் T
43.
(b)
M1m
44.
(c)
S3S4 x S1S2
45.
(a)
7
46.
(d)
பிணைப்புற்ற மரபணுக்கள் - மறுகூட்டிணைவு நிகழ் விரைவு மதிப்பு 50% மேல் காணப்படுதல்
47.
(b)
குறுக்கேற்றத்தின் விழுக்காடு
48.
(b)
ஆல்ஃபிரட் H. ஸ்டர்டீவண்ட்
49.
(a)
சைகோட்டின்
50.
(c)
ஒன்றுக்கொன்று பிணைப்புற்றவை
51.
(d)
BAC
52.
(b)
T.H. மார்கன்
53.
(d)
64
54.
(c)
சிவப்பு கண்களையுடைய பெண் மற்றும் வெள்ளைக் கண்களையுடைய ஆண்
55.
(d)
ஏதுமில்லை
56.
(d)
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு சாத்தியமாகிறது
57.
(d)
45 AB, 45 ab, 5 Ab, 5aB
58.
(c)
9 cM
59.
(b)
SHGL
60.
(a)
ட்ரோசோஃபிலா
61.
62.
(b)
ஆ) வரைபட அலகு
63.
(d)
ஈ) மார்கன்
64.
(b)
ஆ) மக்காச்சோளம்
65.
(c)
இ) 1262
66.
(c)
9 cM
67.
(b)
கூற்று சரி. காரணம் தவறு.
68.
(a)
தவறுதலாகப் பொருள்படும் சடுதிமாற்றம்
69.
(a)
34 மற்றும் 37
70.
(b)
A ⟶ G, C ⟶ T, C ⟶ G மற்றும் T ⟶ A → W
71.
(b)
S H G L
72.
(b)
7 :1: 1:7
73.
(d)
மறுகூட்டிணைவு நிகழ்விரைவு சாத்தியமாகிறது
74.
(c)
3 மற்றும் 4
75.
(c)
அ-ii, ஆ-iii, இ-i, ஈ-iv
76.
(d)
45 AB, 45 ab, 5 Ab, 5 aB
77.
(c)
மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards