12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2026
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
__________ மதிப்பு அதிகமெனில், மருந்தானது பாதுகாப்பானதாகும்.
PPM
மருந்தாக்க எண்
TFM மதிப்பு
மூலக்கூறு நிறை
2.
ஃப்ரக்டோஸின் அனோமர்(கள்) ___________
\(\alpha \)- D ஃப்ரக்டோஸ்
\(\beta\) -D- ஃப்ரக்டோஸ்
(அ) & (ஆ) இரண்டும்
ஏதுமில்லை
3.
இன்சுலின் ஒரு ______________.
மோனோசாக்கரைடு
டைசாக்கரைடு
ட்ரைசாக்கரைடு
பாலிசாக்கரைடு
4.
புரதங்கள் என்பவை_______.
பாலி பெப்டைடுகள்
பலபடி அமிலங்கள்
பலபடி பீனால்
பாலி எஸ்டர்கள்
5.
பிரக்டோஸின் IUPAC பெயர் ____.
பென்டா ஹைட்ராக்சி ஹெக்சனால்
1,3,4,5,6-பென்டா ஹைட்ராக்சி 2- ஹெக்சனோன்
1,2,4,5,6-பென்டா ஹைட்ராக்சி 3- ஹெக்சனோன்
பென்டா ஹைட்ராக்சி ஹெக்சனோன்
6.
ஸ்டார்ச் _______ ஒற்றை சர்க்கரையின் பலபடியாகும்.
α-D குளுக்கோஸ்
β-D குளுக்கோஸ்
பைரனோஸ்
பியூரனோஸ்
7.
குளுக்கோஸ் ஒரு ______.
ஆல்டோ பென்டோஸ்
ஆல்டோ ஹெக்சோஸ்
கீட்டோ ஹெக்சோஸ்
கீட்டோ பென்டோஸ்
8.
எது நிறைவுள்ள கொழுப்பு அமிலம் அல்ல?
பால்மிடிக் அமிலம்
ஸ்டியரிக் அமிலம்
ஒலியிக் அமிலம்
கிளிசரிக் அமிலம்
9.
செயற்கை இனிப்பு சுவையூட்டி எது?
குளுக்கோஸ்
சுக்ரோஸ்
சாக்கரின்
அனைத்தும்
10.
நுண்ணுயிரிகள் வெளிப்படுத்தும் வேதிப்பொருட்கள் மற்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கும் தன்மை பெற்றால் ___________ என்றழைக்கிறோம்
அமில நீக்கிகள்
வலி நிவாரணிகள்
ஆன்டிபயாட்டிக்குகள்
சுர நிவாரணிகள்
11.
வலியுள்ள இடத்தில் மட்டும் வலி உணர்வை நீக்கும் காரணிகள் ______ எனப்படுகிறது.
பொது மயக்கமூட்டிகள்
குறிப்பிட்ட மயக்கமூட்டிகள்
வலி நிவாரணிகள்
சுர நிவாரணிகள்
12.
ஹைட்ரசீன் என்பது ___________
பூச்சி விலகி
ராக்கெட் உந்தி
எதிர் ஆக்ஸிஜனேற்றி
ஆக்ஸிஜனேற்றி
13.
பினாசிடின் என்பது ஒரு ___________
வலி நிவாரணி
சுரநிவாரணி
புரைத்தடுப்பான்
எதிர்புரோட்டோசோவா
14.
பின்வரும் கூற்றுகளை கவனி:
1. வெப்பநிலை
2. வினைப்படு பொருளின் செறிவு
3. வினை நேரம்
இவற்றுள் ,நைலான் -66 பலபடியின் நீளத்தை பதிப்பது எது?
i,ii மட்டும்
i,iii மட்டும்
ii,iii மட்டும்
i,ii,iii மட்டும்
15.
பின்வரும் கூற்றுகளில் குறுக்க-இணைப்பு பலபடிகள் தொடர்பான தவறான கூற்று எது?
பேக்கலைட் மற்றும் மெலமைன் ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்
அவை, இரண்டு அல்லது மூன்று வினைசெயல் தொகுதிகளைக் கொண்ட ஒற்றைப்படி மூலக்கூறுகளிலிருந்து உருவாகின்றன.
அவை, பல்வேறு நேர்க்கோட்டு பலபடி சங்கிலிகளுக்கிடையே சகப்பிணைப்புகளை கொண்டுள்ளன
அவை, அவற்றின் பலபடி சங்கிலியில் வலிமையான சகப்பிணைப்புகளை கொண்டுள்ளன.
16.
போர்வைகள் (செயற்கை கம்பளி) செய்ய பயன்படும் பலபடி _______.
பாலிஸ்டைரீன்
PAN
பாலிஎஸ்டர்
பாலித்தீன்
17.
பின்வருவனவற்றுள் எது பல்லின பலபடி?
ஆர்லான்
PVC
டெஃப்லான்
PHBV
18.
கூற்று: இயற்கை இரப்பரின் ஒற்றைப்படி மூலக்கூறு 2-மெத்தில்-1,3-பியுட்டாடையீன்
காரணம்: இயற்கை இரப்பரானது எதிரயனி சேர்ப்பு பலபடியாக்கலின் மூலம் உருவாகிறது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம், கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணம், கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
19.
20.
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று மக்கும் பலபடி?
HDPE
PVC
நைலான் 6
PHBV
21.
டெரிலீன் என்பது எதற்கு எடுத்துக்காட்டு ?
பாலிஅமைடு
பாலித்தீன்
பாலிஎஸ்டர்
பாலிசாக்கரைடு
22.
நைலான் என்பது எதற்கு எடுத்துக்காட்டு?
பாலிஅமைடு
பாலித்தீன்
பாலிஎஸ்டர்
பாலிசாக்கரைடு
23.
24.
DNA வில் காணப்படும் பிரிமிடின் காரங்கள் _______.
சைட்டோசின் மற்றும் அடினைன்
சைட்டோசின் மற்றும் குவானைன்
சைட்டோசின் மற்றும் தையமின்
சைட்டோசின் மற்றும் யுராசில்
25.
வைட்டமின்கள் B2 ஆனது _________ எனவும் அறியப்படுகிறது.
ரிபோஃபிளேவின்
தையமின்
நிகோடினமைடு
பிரிடாக்ஸின்
26.
ஃபிரக்டோஸிலுள்ள sp2 மற்றும் sp3 இனக்கலப்படைந்த கார்பன் அணுக்களின் எண்ணிக்கை முறையே ______.
1 மற்றும் 4
4 மற்றும் 2
5 மற்றும் 1
1 மற்றும் 5
27.
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று உடலில் தயாரிக்கப்படாதது?
DNA
நொதிகள்
ஹார்மோன்கள்
வைட்டமின்கள்
28.
நீர்த்த கரைசல்களில் அமினோ அமிலங்கள் பெரும்பாலும் ________ அமைப்பில் உள்ளன .
NH2-CH(R)-COOH
NH2-CH(R)-COO-
H3N+-CH(R)-COOH
H3N+-CH(R)-COO-
29.
RNA மற்றும் DNA வைப் பொருத்தவரையில் சரியான கூற்று
RNA விலுள்ள சர்க்கரைக் கூறு அராபினோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு ரிபோஸ்
RNA விலுள்ள சர்க்கரைக் கூறு 2’-டிஆக்ஸிரிபோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு அராபினோஸ்
RNA விலுள்ள சர்க்கரைக் கூறு அராபினோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு 2’-டிஆக்ஸிரிபோஸ்
RNA விலுள்ள சர்க்கரைக் கூறு ரிபோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு 2’-டிஆக்ஸிரிபோஸ்
30.
பின்வருவனவற்றுள் சீர்மை தன்மையுடைய அமினோ அமிலம் _______.
2-எத்திலலனின்
2-மெத்தில் கிளைசீன்
2-ஹைட்ராக்ஸிமெத்தில்செரீன்
ட்ரிப்டோஃபேன்
1.
(b)
மருந்தாக்க எண்
2.
(c)
(அ) & (ஆ) இரண்டும்
3.
(d)
பாலிசாக்கரைடு
4.
(a)
பாலி பெப்டைடுகள்
5.
(b)
1,3,4,5,6-பென்டா ஹைட்ராக்சி 2- ஹெக்சனோன்
6.
(a)
α-D குளுக்கோஸ்
7.
(b)
ஆல்டோ ஹெக்சோஸ்
8.
(b)
ஸ்டியரிக் அமிலம்
9.
(c)
சாக்கரின்
10.
(c)
ஆன்டிபயாட்டிக்குகள்
11.
(b)
குறிப்பிட்ட மயக்கமூட்டிகள்
12.
(b)
ராக்கெட் உந்தி
13.
(b)
சுரநிவாரணி
14.
(a)
i,ii மட்டும்
15.
(d)
அவை, அவற்றின் பலபடி சங்கிலியில் வலிமையான சகப்பிணைப்புகளை கொண்டுள்ளன.
16.
(b)
PAN
17.
(d)
PHBV
18.
(c)
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
19.
(d)
20.
(d)
PHBV
21.
(c)
பாலிஎஸ்டர்
22.
(a)
பாலிஅமைடு
23.
(d)
24.
(c)
சைட்டோசின் மற்றும் தையமின்
25.
(a)
ரிபோஃபிளேவின்
26.
(d)
1 மற்றும் 5
27.
(d)
வைட்டமின்கள்
28.
(d)
H3N+-CH(R)-COO-
29.
(d)
RNA விலுள்ள சர்க்கரைக் கூறு ரிபோஸ் மற்றும் DNA விலுள்ள சர்க்கரைக் கூறு 2’-டிஆக்ஸிரிபோஸ்
30.
(c)
2-ஹைட்ராக்ஸிமெத்தில்செரீன்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards