10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
ரேகாவிடம் 11 செ.மீ, 12 செ.மீ, 13 செ.மீ ....., 25 செ.மீ என்ற பக்க அளவுள்ள 15 சதுர வடிவ வண்ணக் காகிதங்கள் உள்ளன. இந்த வண்ணக் காகிதங்களைக் கொண்டு எவ்வளவு பரப்பை அடைத்து அலங்கரிக்க முடியும்?
2.
கீழ்க்காணும் பல்லுறுப்புக்கோவைகள் முழு வர்க்கங்கள் எனில் a மற்றும் b–யின் மதிப்பு காண்க.
ax4 + bx3 + 361x2 + 220x + 100
3.
A = {1,2,3,4} மற்றும் B = {2,5,8,11,14} என்பன இரு கணங்கள் என்க. f : A ⟶ B எனும் சார்பு f(x) = 3x - 1 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சார்பினைக் கொண்டு
(i) அம்புக்குறி படம்
(ii) அட்டவணை
(iii) வரிசைச் சோடிகளின் கணம்
(iv) வரைபடம் ஆகியவற்றைக் குறிக்க.
4.
13 + 23 + 33+ ....+ k3 = 44100 எனில், 1 + 2 + 3+...+ k யின் மதிப்பு காண்க.
5.
f(x) = x2 - 1 எனில் (i) f o f (ii) f o f o f -ஐக் காண்க
6.
(i) \(\cfrac { { x }^{ 3 } }{ { 9y }^{ 2 } } \) - ஐ \(\cfrac { 27y }{ { x }^{ 5 } } \) -ஆல் பெருக்குக
(ii) \(\cfrac { { x }^{ 4 }{ b }^{ 2 } }{ x-1 } \) - ஐ \(\cfrac { { x }^{ 2 }-1 }{ { a }^{ 4 }{ b }^{ 3 } } \) -ஆல் பெருக்குக.
7.
8.
உயரம், தொலைவு மற்றும் ஏற்றக்கோணம் காண்பதற்கு குறைந்தது எத்தனை அளவுகள் தேவை?
4
3
2
1
9.
யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையானது மீதி _______வரும் வரை யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதாகும்.
1
2
3
0
10.
f = {(2, a), (3, b), (4, b), (5, c) ஒரு _________________
சமனிச் சார்பு
ஒன்றுக்கொன்றான சார்பு
பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு
மாறிலி சார்பு
11.
4 செ.மீ உயரமும், 10 செ.மீ அடிப்புற விட்டமும் கொண்ட ஒரு நேர்வட்ட உருளையின் வளைப்பரப்பு:
40 π சதுர அலகுகள்
20 π சதுர அலகுகள்
14 π சதுர அலகுகள்
80 π சதுர அலகுகள்
12.
சார்புகளின் சேர்ப்பு விதிக்குட்பட்டது
எப்போதும் உண்மையே
ஒருபோதும் உண்மையில்லை.
சில சமயங்களில் உண்மை.
வரையறுக்கப்படவில்லை.
13.
ஒரு உறுதியான நிகழ்ச்சியின் நிகழ்தகவானது
1
0
\(\frac{1}{2}\)
\(\frac{3}{4}\)
14.
மட்டை பந்தாளர் A ஆனவர்,மட்டை பந்தாளர் B ஐ விட அதிக நிலைப்புத்தன்மை உடையவன் எனில்
A ன் மாறுபட்டு கெழு > B ன் மாறுபட்டு கெழு
A ன் மாறுபட்டு கெழு < B ன் மாறுபட்டு கெழு
A -ன் மாறுபட்டு கெழு < B ன் மாறுபட்டு கெழு
A ன் மாறுபட்டு கெழு \(\geq\) B ன் மாறுபட்டு கெழு
15.
x என்ற மாறியின் திட்டவிலக்கமானது 4 மற்றும் \(y=\frac{3 x+5}{4}\) எனில், y- ன் திட்டவிலக்கமானது
4
3.5
3
2.5
16.
இரு கோளங்களின் கன அளவுகளின் விகிதம் 8:27.r மற்றும் R என்பன முறையே கோளங்களின் ஆரங்களின் எனில்,(R-r ):r என்பது
1:2
1:3
2:3
4:9
17.
\(\cos \theta+\cos ^{2} \theta=1\) எனில்,\(\sin ^{2} \theta+\sin ^{4} \theta\) என்பது
1
0
-1
இவை எதுவுமில்லை
18.
\(3 y-\sqrt{3} x+1=0\) என்ற நேர் கோட்டின் சாய்வு மற்றும் y-வெட்டுத்துண்டு
\(\frac{1}{\sqrt{3}},-\frac{1}{3}\)
\(-\frac{1}{\sqrt{3}},-\frac{1}{3}\)
\(\sqrt{3}, 1\)
\(-\sqrt{3}, 3\)
19.
ஒரு வட்டத்தினை இரு வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் கோடானது
தொடுபுள்ளி
வெட்டுக்கோடு
விட்டம்
தொடுகோடு
20.
இரு வடிவொத்த முக்கோணங்களின் பரப்பளவுகளின் விகிதமானது கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் சமமாகும்.
அவற்றின் ஒத்த பக்கங்களின் விகிதத்திற்கு
அவற்றின் ஒத்த பக்கங்களின் வர்க்கங்களின் விகிதத்திற்கு
அவற்றின் ஒத்த பக்கங்களின் வர்க்கங்களின் விகிதத்திற்கு
அவற்றின் ஒத்த பக்கங்களின் வர்க்கங்களின் விகிதத்திற்கு
21.
கொடுக்கப்பட்ட படத்தில் DE||AC எனில், கீழ்கண்டவற்றுள் எது உண்மை?
\(x=\frac{a y}{b+a}\)
\(x=\frac{a+b}{a y}\)
\(x=\frac{a y}{b-a}\)
\(\frac{x}{y}=\frac{a}{b}\)
22.
P மற்றும் Q என்பன இரு அணிகள் எனில்,கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
\(P Q \neq Q P\)
\(\left(P^{T}\right)^{T} \neq P\)
\(P+Q \neq Q+P\)
அனைத்தும் உண்மை
23.
எந்த மதிப்புகளுக்கு \(\frac{x^{2}+5 x+6}{x^{2}+8 x+15}\) வரையறுக்கப்படவில்லை?
-3,-5
5
-2,-3,-5
-2,-3
24.
மிகச்சிறிய பகா எண் மற்றும் மிகச்சிறிய பகு எண் ஆகியவற்றின் மீ.பொ.வ என்ன?
1
2
3
4
25.
p,q,r,x,y,x என்பவை ஒரு கூட்டுதொடர்வரிசையில் அமைந்துள்ள எனில்,5p+3,5q+3,5r+3,5x+3,5y+3,5z+3 என்பவை
ஒரு பெருக்குத்தொடர்வரிசை
ஒரு கூட்டுதொடர்வரிசை
ஒரு மாறிலி தொடர்வரிசை
ஒரு கூட்டத்தொடர்வரிசையுமல்ல,பெருக்குத்தொடர் வரிசையுமல்ல.
26.
∝ மற்றும் β ஆகியவை ax2 + bx + c = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில் \(\frac { 1 }{ \alpha } ,\frac { 1 }{ \beta } \) ஆகியவற்றை மூலங்களாக கொண்ட இருபடிச் சமன்பாடு
ax2 + bx + c = 0
bx2 + bx + c = 0
c2 + bx + a = 0
cx2 + ax + c = 0
27.
1.
\(1^2+2^2+3^2+\ldots+n^2=\frac{n(n+1)(2 n+1)}{6}\)
வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கும் பரப்பு \(=11^2+12^2+13^2+\ldots+25^2\)
=(12 + 22 + 32 + .... + 252) - (12+22 + .... + 102)
\(=\frac{25 \times(25+1)[2(25)+1]}{6}-\frac{10 \times(10+1)[2(10)+1]}{6} \)
\(=\frac{25 \times 26 \times 51}{6}-\frac{10 \times 11 \times 21}{6} \) \(=(25 \times 13 \times 17)-(5 \times 11 \times 7) \) = 5525 - 385 = 5140
5140 செ.மீ2 பரப்பளவு அடைத்து அலங்கரிக்க இயலும்.
2.
\(a x^4+b x^3+361 x^2+220 x+100\) என்பதை மாற்றி எழுத
\(100+220 x+361 x^2+b x^3+a x^4\)
இப்போது, வர்க்கமூலம் காண
கொடுக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவை முழு வர்க்கமாதலால்,
b - 264 = 0, a - 144 = 0
∴ a = 144, b = 264
3.
A = {1,2,3,4}; B = {2,5,8,11,14}; f(x) = 3x - 1
f(1) = 3(1) – 1 = 3 – 1 = 2; f(2) = 3(2) - 1 = 6 - 1 = 5
f(3) = 3(3) – 1 = 9 – 1 = 8; f(4) = 4(3) - 1 = 12 – 1 = 11
(i) அம்புக்குறி படம்
சார்பு f :A ⟶B - ஐ ஒரு அம்புக்குறி படத்தால் குறிப்போம். (படம்.1.19).

(ii) அட்டவணை அமைப்பு
சார்பு f-ஐ கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையால் குறிப்போம்.
| x | 1 | 2 | 3 | 4 |
| f(x) | 2 | 5 | 8 | 11 |
(iii) வரிசைச் சோடிகளின் கணம்
சார்பு f-ஐ வரிசை சோடிகளின் கணமாக எழுதலாம்.
f = {(1,2),(2,5),(3,8),(4,11)}
(iv) வரைபடம்
படம் 1.20 உள்ள XY-தளத்தில் ஒரே நேர்கோட்டில் (1,2), (2,5), (3,8), (4,11) ஆகிய புள்ளிகள் குறிக்கப்பட்டுள்ளன.

4.
\(1^3+2^3+3^3+\ldots+k^3 =\left[\frac{k(k+1)}{2}\right]^2=44100=(210)^2 \)
\(=\frac{k(k+1)}{2}=210 \)
\(1+2+3+\ldots+k =\frac{k(k+1)}{2}=210\)
5.
(i) \(\mathrm{f}(\mathrm{x})=\mathrm{x}^2-1 \)
\(f \circ f(x)=\mathrm{f}[\mathrm{f}(\mathrm{x})]=\mathrm{f}\left(\mathrm{x}^2-1\right)=\left(\mathrm{x}^2-1\right)^2-1 \)
\(=\mathrm{x}^4-2 \mathrm{x}^2+1-1=\mathrm{x}^4-2 \mathrm{x}^2\)
(ii) \(f \circ f \circ f=\mathrm{f}[\mathrm{f}[\mathrm{f}(\mathrm{x})]]=\mathrm{f}\left[\mathrm{f}\left(\mathrm{x}^2-1\right)\right]=\mathrm{f}\left[\mathrm{x}^4-2 \mathrm{x}^2\right] \)
\(=\left(x^4-2 x^2\right)^2-1=x^8-4 x^6+4 x^4-1\)
6.
(i) \(\cfrac { { x }^{ 3 } }{ { 9y }^{ 2 } } \times \cfrac { 27y }{ { x }^{ 5 } } =\cfrac { 3 }{ { x }^{ 2 }y } \)
(ii) \(\cfrac { { x }^{ 4 }{ b }^{ 2 } }{ x-1 } \times \cfrac { { x }^{ 2 }-1 }{ { a }^{ 4 }{ b }^{ 3 } } =\cfrac { { x }^{ 4 }\times { b }^{ 2 } }{ x-1 } \times \cfrac { \left( x+1 \right) \left( x-1 \right) }{ { a }^{ 4 }\times { b }^{ 2 } } =\cfrac { { x }^{ 4 }(x+1) }{ { a }^{ 4 }b } \)
7.
(d)
8.
(c)
2
9.
(d)
0
10.
(c)
பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு
11.
(a)
40 π சதுர அலகுகள்
12.
(a)
எப்போதும் உண்மையே
13.
(a)
1
14.
(b)
A ன் மாறுபட்டு கெழு < B ன் மாறுபட்டு கெழு
15.
x என்ற மாறியின் திட்டவிலக்கம் = 4
y என்ற மாறியின் திட்டவிலக்கம் = \(\begin{equation}
\frac{3 x+5}{4}
\end{equation}\)
[கொடுக்கப்பட்ட தரவுபுள்ளிகளுடன் ஏதேனும் மாறிலியைக் கூட்டினாலோ ,கழித்தாலோ திட்ட விலக்கம் மாறாது . அதே போல கொடுக்கப்பட்ட தரவுபுள்ளிகளுடன் ஏதேனும் ஒரு மாறிலியை வகுத்தலோ அல்லது பெருக்கினாலோ திட்ட விலக்கத்தையும் அதே மாறிலியால் வகுக்கவோ அல்லது பெருக்கவோ வேண்டும் ]
16.
\( V_{1}: V_{2}=8: 27, r: R=(R-r): r \)
\(\frac{4}{3} \pi r_{1}^{3}: \frac{4}{3} \pi r_{2}^{3}=8: 27\)
இரு கோளங்களின் கன அளவுகளின் விகிதம் V1:V2
\(\frac{4}{3} \pi(R-r)^{3}: \frac{4}{3} \pi r^{3}=8: 27\)
r3 = 27;r = 3
(R−r)3 = 8
(R−r)3 = 23
⇒ R−r = 2
R−3 = 2
R = 2 + 3
R = 5
\((R-r): r \Rightarrow(5-3): 3\)
இரு கோளங்களின் கன அளவுகளின் விகிதம் 2:3
17.
\(
\cos \theta+ \cos ^{2} \theta=1
\)
\( \cos \theta=1-\cos ^{2} \theta
\)
\( \cos \theta=\sin ^{2} \theta
\)
\(\sin ^{4} \theta= \sin ^{2} \theta \sin ^{2} \theta
\)
\(= \cos \theta \cos \theta
\)
\(= \cos ^{2} \theta
\)
\(\sin ^{2} \theta+ \sin ^{4} \theta=\cos \theta+\cos ^{2} \theta=1
\)
18.
\(3 y-\sqrt{3} x+1=0\)
\(
=\frac{-(-\sqrt{3})}{3}
\)
\(=\frac{\sqrt{3}}{3}=\frac{\sqrt{3}}{\sqrt{3} \times \sqrt{3}}=\frac{1}{\sqrt{3}}
\)
y-வெட்டுத்துண்டு \(-\frac{-1}{3}
\)
19.
(b)
வெட்டுக்கோடு
20.
(d)
அவற்றின் ஒத்த பக்கங்களின் வர்க்கங்களின் விகிதத்திற்கு
21.
\(
\Delta A B C \sim \Delta B D E
\)
\(\frac{B E}{B C}=\frac{D E}{A C}
\)
\(\frac{x}{a}=\frac{x+y}{b}
\)
bx = ax + ay
bx - ax = ay
x(b - a) = ay
\(x=\frac{a y}{b-a}\)
22.
P மற்றும் Q என்பன இரு அணிகள் எனில், \(P Q \neq Q P\)
23.
x2 + 8x +15 = 0
(x +3) (x + 5) = 0
எனவே x = -3 (மற்றும்) -5
x = -3,-5 ஆகிய மதிப்புகளுக்கு \(\frac{x^{2}+5 x+6}{x^{2}+8 x+15}\) ஆனது வரையறுக்கப்படவில்லை
24.
மிகச்சிறிய பகா எண் மற்றும் மிகச்சிறிய பகு எண் ஆகியவற்றின் மீ.பொ.வ 2
25.
p,q,r,x,y,x = கூட்டுதொடர்வரிசை
5p+3,5q+3,5r+3,5x+3,5y+3,5z+3 = கூட்டுதொடர்வரிசை
26.
(a)
ax2 + bx + c = 0
27.
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards